இன்றைய நிகழ்ச்சி - திருவள்ளூர்

Added : அக் 10, 2021
Share
Advertisement
ஆன்மிகம் அபிஷேகம்சிவ - விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், பூங்குழலி அம்மன் மற்றும் பத்மாவதி தாயாருக்கு, காலை 9:00 மணி, சஷ்டியை முன்னிட்டு சுப்ரமணியருக்கு அபிஷேகம், மாலை 5:30 மணி.நவராத்திரி விழாவீரராகவர் கோவில், திருவள்ளூர், நவராத்திரி விழாவை முன்னிட்டு, கண்ணாடி அறையில், பெருமாள், தாயாருக்கு திருமஞ்சனம், மதியம் 1:00 மணி. உள்புறப்பாடு, மாலை 5:30 மணி.தீர்த்தீஸ்வரர் கோவில்,

ஆன்மிகம்
அபிஷேகம்
சிவ - விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், பூங்குழலி அம்மன் மற்றும் பத்மாவதி தாயாருக்கு,
காலை 9:00 மணி, சஷ்டியை முன்னிட்டு சுப்ரமணியருக்கு அபிஷேகம்,
மாலை 5:30 மணி.நவராத்திரி விழாவீரராகவர் கோவில், திருவள்ளூர், நவராத்திரி விழாவை முன்னிட்டு, கண்ணாடி அறையில், பெருமாள், தாயாருக்கு திருமஞ்சனம்,
மதியம் 1:00 மணி. உள்புறப்பாடு,
மாலை 5:30 மணி.தீர்த்தீஸ்வரர் கோவில், திருவள்ளூர், நவராத்திரி விழாவை முன்னிட்டு, திரிபுரசுந்தரி அம்மனுக்கு, துர்கை அலங்காரம்,
காலை 9:00 மணி, அம்மன் உள்புறப்பாடு, இரவு 7:00 மணி.வெற்றி விநாயகர் கோவில், ஆயில் மில், திருவள்ளூர், கனக துர்கை அம்மனுக்கு, சோட்டாணிக்கரை மோகினி அலங்காரம்,
இரவு 7:00 மணி.திரெளபதி அம்மன் கோவில், கடம்பத்துார், 48ம் ஆண்டு நவராத்திரி திருவிழா, உற்சவர் சரஸ்வதி அலங்காரம் மற்றும் மூலவர் மாவு காப்பு அலங்காரம்,
இரவு 7:00 மணி.காமேஸ்வரர் சமேத லலிதாம்பிகை மஹா திரிபுரசுந்தரி கோவில், நவராத்திரி பெருவிழாவை முன்னிட்டு, சண்டி மூல மந்திர யாகம்,
காலை 9: 30 மணி.மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவில், மத்துார், திருத்தணி, நவராத்திரி விழாவையொட்டி, மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்,
காலை 8:00 மணி, கொலு பொம்மைகளுக்கு சிறப்பு பூஜை,
மாலை 6:30 மணி.வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில், பழைய பஜார் தெரு, திருத்தணி, நவராத்திரி விழாவையொட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம்,
காலை 7:30 மணி, கொலு பொம்மைகளுக்கு சிறப்பு பூஜை, மாலை 6:00 மணி.படவேட்டம்மன் கோவில், மடம் கிராமம் திருத்தணி, நவராத்திரி விழாவையொட்டி, மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்,
காலை 8:00 மணி, கொலு பொம்மைகளுக்கு சிறப்பு பூஜை,
மாலை 6:30 மணி.அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், பழைய பஜார் தெரு, திருத்தணி, நவராத்திரி விழாவையொட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம்,
காலை 7:30 மணி, கொலு பொம்மைகளுக்கு சிறப்பு பூஜை, மாலை 6:00 மணி.சண்டி யாகம்காமேஸ்வரர் சமேத லலிதாம்பிகா கோவில், புதிய திருப்பாச்சூர், நவராத்திரி விழா, சண்டி ஹோமம்,
காலை 10:00 மணி. தீபாராதனை, மதியம் 1:00 மணி. சிறப்பு அலங்காரம்,
மாலை 6:30 மணி.ஆரத்திஆனந்த சாய்ராம் தியானக்கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி:
காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.
சிறப்பு பூஜை
சுப்ரமணிய சுவாமி கோவில், திருத்தணி, மூலவருக்கு விஸ்வரூப தரிசனம்,
காலை 6:00 மணி, காலசந்தி பூஜை, காலை 8:00 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி, பள்ளியறை பூஜை,
இரவு 8:45 மணி.அபிஷேகம்காமாட்சி சமேத அகத்தீஸ்வரர் கோவில், நாபளூர், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம்,
காலை 8:00 மணி, சிறப்பு அலங்காரம், மஹா தீபாராதனை, மாலை 6:00 மணி.வீரமங்கள ஆஞ்சநேயர் கோவில், நல்லாட்டூர், திருத்தணி வட்டம், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம்,
காலை 7:00 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி.வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம்,
காலை 7:30 மணி, உச்சிகால பூஜை, காலை, 11:30 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 4:30 மணி, பள்ளியறை பூஜை,
இரவு 8:30 மணி.மண்டலாபிஷேகம்சீதா ராம பஜனை கோவில், அலுமங்காபுரம் கிராமம், திருத்தணி வட்டம், மண்டலாபிஷேகம், யாகசாலை பூஜை,
காலை 8:00 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம்,
காலை 8:30 மணி.எல்லையம்மன் கோவில், மாமண்டூர் கிராமம், திருத்தணி வட்டம், மண்டலாபிஷேகத்தையொட்டி, யாகசாலை பூஜை,
காலை 7:00 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:30 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X