பிரதமர் மோடி மீது பிரியங்கா கடும் தாக்கு

Updated : அக் 12, 2021 | Added : அக் 10, 2021 | கருத்துகள் (9+ 27)
Share
Advertisement
லக்னோ:''பா.ஜ., தலைவர்கள் மற்றும் அவர்களின் கோடீஸ்வர நண்பர்கள் மட்டுமே நாட்டில் பாதுகாப்புடன் உள்ளனர்,'' என, காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா தெரிவித்தார்.உ.பி.,யின் லக்கிம்பூர் கலவரத்தில் நான்கு விவசாயிகள் கொல்லப்பட்டதை அடுத்து, விவசாயிகள் ஆதரவு கூட்டத்துக்கு காங்., ஏற்பாடு செய்தது. உ.பி.,யில் உள்ள பிரதமரின் சொந்த தொகுதியான வாரணாசியில் இந்த கூட்டம் நடந்தது. இதில்
பிரதமர் மோடி மீது பிரியங்கா கடும் தாக்கு

லக்னோ:''பா.ஜ., தலைவர்கள் மற்றும் அவர்களின் கோடீஸ்வர நண்பர்கள் மட்டுமே நாட்டில் பாதுகாப்புடன் உள்ளனர்,'' என, காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா தெரிவித்தார்.

உ.பி.,யின் லக்கிம்பூர் கலவரத்தில் நான்கு விவசாயிகள் கொல்லப்பட்டதை அடுத்து, விவசாயிகள் ஆதரவு கூட்டத்துக்கு காங்., ஏற்பாடு செய்தது. உ.பி.,யில் உள்ள பிரதமரின் சொந்த தொகுதியான வாரணாசியில் இந்த கூட்டம் நடந்தது.

இதில் காங்., பொதுச் செயலர் பிரியங்கா பேசியதாவது:மக்களிடம் நான் தினமும் கலந்துரையாடுகிறேன். வேலை மற்றும் வருமானம் இன்றி அவர்கள் தவிப்பதாக கூறுகின்றனர். விவசாயிகள், தலித் மக்கள், பெண்கள் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர். எந்த ஜாதி மற்றும் மதத்தைச் சேர்ந்தவர்கள் ஆனாலும் சரி, அவர்களுக்கு பாதுகாப்பு இல்லை.

பிரதமர், அமைச்சர்கள், ஆளுங் கட்சி தலைவர்கள் மற்றும் அவர்களது கோடீஸ்வர நண்பர்கள் மட்டுமே இந்த நாட்டில் பாதுகாப்புடன் வாழ்கின்றனர்.இவ்வாறு அவர் பேசினார்.கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன்னதாக, காசி விஸ்வநாதர் கோவிலில் பிரியங்கா சுவாமி தரிசனம் செய்தார்.

Advertisement


வாசகர் கருத்து (9+ 27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anand - chennai,இந்தியா
11-அக்-202112:06:11 IST Report Abuse
Anand கடந்த சில காலமாக ரவுல் கோமாளி வேஷம் போட்டு ஆடிக்கொண்டிருந்தான், இப்போது அந்த வேலையை இந்த பெண் செய்கிறாள்....
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
11-அக்-202110:43:36 IST Report Abuse
duruvasar காங்கிரஸின் பிச்சைக்கார நண்பர்கள் கைவிட்டு விட்டுவிட்டாங்களா. ? முறவாசல் செய்யும் வீடியோ பார்த்த போதே மைல்டா ஒரு டவுட் வந்தது.
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
11-அக்-202108:15:48 IST Report Abuse
RajanRajan நேருவின் குடும்ப கட்சியின் ஆட்சியும், கருணாநிதியின் குடும்ப கட்சியின் ஆட்சியும் தான் நாடு இத்தனை சீரழிவை சந்திக்கவைத்துள்ளது என்பதில் ஐயமில்லை. ஜெய் ஹிந்த்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X