கஞ்சா வாலிபர்களால் அச்சத்தில் பெண்கள்

Added : அக் 10, 2021
Share
Advertisement
திருவாலங்காடு : திருவாலங்காடு அடுத்த, வேணுகோபாலபுரம் -பரேஸ்புரம் சாலையில், பாலம் அருகே, இரவில் பெண்களிடம் அத்துமீறும் 'கஞ்சா' வாலிபர்களால் வேலைக்கு செல்லும் பெண்கள் அச்சத்தில் உள்ளனர்.வேணுகோபாலபுரத்தைச் சேர்ந்த பெண்கள், திருவள்ளூர், அரக்கோணம் என வேலைக்கு சென்று இரவில் 9 மணியளவில் வீடு திரும்பும் போது, வேணுகோபாலபுரம், பரேஸ்புரம் சாலையில் பாலம் அருகே கஞ்சா

திருவாலங்காடு : திருவாலங்காடு அடுத்த, வேணுகோபாலபுரம் -பரேஸ்புரம் சாலையில், பாலம் அருகே, இரவில் பெண்களிடம் அத்துமீறும் 'கஞ்சா' வாலிபர்களால் வேலைக்கு செல்லும் பெண்கள் அச்சத்தில் உள்ளனர்.

வேணுகோபாலபுரத்தைச் சேர்ந்த பெண்கள், திருவள்ளூர், அரக்கோணம் என வேலைக்கு சென்று இரவில் 9 மணியளவில் வீடு திரும்பும் போது, வேணுகோபாலபுரம், பரேஸ்புரம் சாலையில் பாலம் அருகே கஞ்சா போதையில் சுற்றித் திரியும் வாலிபர்கள், பெண்களிடம் அத்துமீறி நடந்து கொள்வதாகவும், காவல் நிலையத்தில்

இதுகுறித்து புகார் அளிக்க முடியவில்லை என, பெண்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.திருவாலங்காடு காவல் துறையினர் இரவில், வேணுகோபாலபுரம் பகுதியில் ரோந்து சென்று போதை ஆசாமிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை பெண்களிடம் எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X