சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மருத்துவ மாணவர்களின் விடுதி கூரை 'தொபுக்கடீர்'

Added : அக் 10, 2021
Share
Advertisement
கோவை:விடுதி மேற்கூரை இடிந்து விழுவதால், பயிற்சி மாணவர்கள் அச்சத்தில் உள்ள நிலையில் உடனடியாக சரி செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கோவை அரசு மருத்துவக் கல்லுாரியில், 150 எம்.பி.பி.எஸ்., மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதுதவிர, 200க்கும் மேற்பட்ட முதுகலை மாணவர்கள் பயின்று வருகின்றனர். இவர்களின் தங்கும் விடுதி, அரசு மருத்துவமனை வளாகத்தில் விடுதி செயல்பட்டு வருகிறது.இந்த

கோவை:விடுதி மேற்கூரை இடிந்து விழுவதால், பயிற்சி மாணவர்கள் அச்சத்தில் உள்ள நிலையில் உடனடியாக சரி செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கோவை அரசு மருத்துவக் கல்லுாரியில், 150 எம்.பி.பி.எஸ்., மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதுதவிர, 200க்கும் மேற்பட்ட முதுகலை மாணவர்கள் பயின்று வருகின்றனர். இவர்களின் தங்கும் விடுதி, அரசு மருத்துவமனை வளாகத்தில் விடுதி செயல்பட்டு வருகிறது.இந்த கட்டடம் மிகவும் பழமையானது. விடுதியின் மேற்கூரை கடந்த வியாழக்கிழமை பெயர்ந்து விழுந்தது. அதிர்ச்சியடைந்த மாணவர்கள் மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர்.மருத்துவமனை டீன் நிர்மலா கூறுகையில், ''மேற்கூரை பெயர்ந்து விழுந்தது குறித்து ஆய்வு நடத்தி சரிசெய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான பணிகள் துவங்கும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X