அமைதி காப்பது ஏன்?

Added : அக் 10, 2021
Share
Advertisement
காங்கிரஸ் ஆட்சி நடக்கும் ராஜஸ்தான் மாநிலத்தில் உயர் சமூக பெண்ணை காதலித்த தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர், அடித்துக் கொல்லப்பட்டது கண்டனத்திற்குரியது. இந்த சம்பவம் குறித்து, காங்., தலைவர்கள் எதுவும் பேசாமல் அமைதி காத்து வருவது ஏன்?மாயாவதிதலைவர், பகுஜன் சமாஜ்அரசியல் சுற்றுலா!உ.பி.,யின் லக்கிம்பூர் பகுதிக்கு அரசியல் சுற்றுலா போல் தான் காங்., கட்சியின் ராகுல்
 அமைதி காப்பது ஏன்?

காங்கிரஸ் ஆட்சி நடக்கும் ராஜஸ்தான் மாநிலத்தில் உயர் சமூக பெண்ணை காதலித்த தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர், அடித்துக் கொல்லப்பட்டது கண்டனத்திற்குரியது. இந்த சம்பவம் குறித்து, காங்., தலைவர்கள் எதுவும் பேசாமல் அமைதி காத்து வருவது ஏன்?மாயாவதிதலைவர், பகுஜன் சமாஜ்

அரசியல் சுற்றுலா!

உ.பி.,யின் லக்கிம்பூர் பகுதிக்கு அரசியல் சுற்றுலா போல் தான் காங்., கட்சியின் ராகுல் சென்றுள்ளார். உண்மையில் அவர் அக்கறையுடன் அங்கு செல்லவில்லை. காஷ்மீரில் பயங்கரவாதிகளால் உயிரிழந்தோரின் குடும்பத்தினரை சந்திக்க, அவர் செல்லாதது ஏன்?

கிரிராஜ் சிங், மத்திய அமைச்சர், பா.ஜ.

,ஜனநாயகம் அழிந்து விடும்!

லக்கிம்பூரில் நடத்தப்பட்ட வன்முறை, ஒரு சாதாரண குற்றமல்ல. ஜனநாயக ரீதியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தில் நடத்தப்பட்ட சதிச் செயல். இந்த அணுகுமுறை தொடர்ந்தால் ஜனநாயகம் அழிந்துவிடும்.

சல்மான் குர்ஷித், மூத்த தலைவர், காங்கிரஸ்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X