போக்குவரத்து பாதிப்பு

Added : அக் 10, 2021
Share
Advertisement
கொரட்டூர், பாடி சி.டி.எச்., சாலை பிரிட்டானியா பேருந்து நிறுத்தம், ரயில்வே ஸ்டேஷன் சாலை சந்திப்பு, போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக உள்ளது. நான்கு திசை போக்குவரத்திற்கான இந்த சந்திப்பில், ஆக்கிரமிப்புகளால் சாலை குறுகி உள்ளது. அதனால், வாகன ஓட்டிகள் அவசரமாக கடக்கும் போது, விபத்து ஏற்படும் நிலை உள்ளது. இந்த சந்திப்பில் சிக்னலும் இல்லை. வாகனங்களை கட்டுப்படுத்த

கொரட்டூர், பாடி சி.டி.எச்., சாலை பிரிட்டானியா பேருந்து நிறுத்தம், ரயில்வே ஸ்டேஷன் சாலை சந்திப்பு, போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக உள்ளது.

நான்கு திசை போக்குவரத்திற்கான இந்த சந்திப்பில், ஆக்கிரமிப்புகளால் சாலை குறுகி உள்ளது. அதனால், வாகன ஓட்டிகள் அவசரமாக கடக்கும் போது, விபத்து ஏற்படும் நிலை உள்ளது. இந்த சந்திப்பில் சிக்னலும் இல்லை. வாகனங்களை கட்டுப்படுத்த போக்குவரத்து போலீசாரும் இல்லை. இதனால், அந்த பகுதியை அவசர உதவிக்காக கடக்கும் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களும் நெரிசலில் சிக்கி, காலதாமதமாக செல்கின்றன. பாதசாரிகளும் எளிதில் அந்த இடத்தை கடக்க முடிவதில்லை. மாநகராட்சியும், போக்குவரத்து போலீசாரும், சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X