அரசியல் செய்தி

தமிழ்நாடு

சமூக வலைத்தளத்தில் அவதூறு: நடவடிக்கை கோரி பா.ஜ., புகார்

Added : அக் 10, 2021
Share
Advertisement
சூலுார்:நாட்டின் இறையாண்மைக்கு எதிராக, சமூக வலைத்தளத்தில் கருத்துகளை பகிர்ந்த இருவர் மீது, போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.சுல்தான்பேட்டை ஒன்றிய பா.ஜ., சார்பில், சூலுார் போலீசாரிடம் அளிக்கப்பட்ட மனு:உத்தரப்பிரதேசத்தில் நடந்த கலவரம் தொடர்பாக, உண்மைக்கு மாறாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், வேணுகோபால் மற்றும் சக்தி பாலாஜி ஆகிய இருவரும் சமூக வலைத்தளத்தில்

சூலுார்:நாட்டின் இறையாண்மைக்கு எதிராக, சமூக வலைத்தளத்தில் கருத்துகளை பகிர்ந்த இருவர் மீது, போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.சுல்தான்பேட்டை ஒன்றிய பா.ஜ., சார்பில், சூலுார் போலீசாரிடம் அளிக்கப்பட்ட மனு:உத்தரப்பிரதேசத்தில் நடந்த கலவரம் தொடர்பாக, உண்மைக்கு மாறாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், வேணுகோபால் மற்றும் சக்தி பாலாஜி ஆகிய இருவரும் சமூக வலைத்தளத்தில் கருத்துகளை, தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர்.நாட்டின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் கருத்துகளை பகிர்ந்து வரும் அவர்கள் மீது, சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X