பொது செய்தி

தமிழ்நாடு

கண் பரிசோதனை இலவச முகாம்

Added : அக் 10, 2021
Share
Advertisement
அன்னுார்:அன்னுாரில் இலவச கண் பரிசோதனை முகாம், இன்று முதல் நான்கு நாட்கள் நடக்கிறது.கோவை சங்கரா கண் மருத்துவமனை சார்பில், 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமியருக்கு, அன்னுாரில் தென்னம்பாளையம் ரோட்டில் உள்ள சங்கரா கண் ஒளி மையத்தில், இலவச கண் பரிசோதனை முகாம் நடக்கிறது.பரிசோதனை முடிவில், கண்ணாடி போட வேண்டும் என, பரிந்துரைக்கப்பட்டால், கண்ணாடி முற்றிலும் இலவசமாக

அன்னுார்:அன்னுாரில் இலவச கண் பரிசோதனை முகாம், இன்று முதல் நான்கு நாட்கள் நடக்கிறது.கோவை சங்கரா கண் மருத்துவமனை சார்பில், 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமியருக்கு, அன்னுாரில் தென்னம்பாளையம் ரோட்டில் உள்ள சங்கரா கண் ஒளி மையத்தில், இலவச கண் பரிசோதனை முகாம் நடக்கிறது.பரிசோதனை முடிவில், கண்ணாடி போட வேண்டும் என, பரிந்துரைக்கப்பட்டால், கண்ணாடி முற்றிலும் இலவசமாக வழங்கப்படும்.'முகாமுக்கு வரும் சிறுவர், சிறுமியர் தங்கள் பள்ளி அடையாள அட்டையை எடுத்து வரவேண்டும்' என, நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X