சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டிரைவர்கள் மோதல்: இரண்டு பேர் கைது

Added : அக் 10, 2021
Share
Advertisement
கோவில்பாளையம்:கீரணத்தம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அருகே, ஆட்டோ ஸ்டாண்ட் உள்ளது. இங்கு, சரவணன் என்பவர், வாடகை காரை நிறுத்தியுள்ளார்.இதற்கு, ஆட்டோ டிரைவர்கள், எதிர்ப்பு தெரிவித்தனர். இதில் வாக்குவாதம் ஏற்பட்டு, ஆட்டோ டிரைவர் ஆறுமுகத்தை, கார் டிரைவர்கள் சரவணன், 39. அஷ்ரப், 35, இருவரும் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.காயம் அடைந்த ஆறுமுகம் மருத்துவமனையில்

கோவில்பாளையம்:கீரணத்தம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அருகே, ஆட்டோ ஸ்டாண்ட் உள்ளது. இங்கு, சரவணன் என்பவர், வாடகை காரை நிறுத்தியுள்ளார்.இதற்கு, ஆட்டோ டிரைவர்கள், எதிர்ப்பு தெரிவித்தனர். இதில் வாக்குவாதம் ஏற்பட்டு, ஆட்டோ டிரைவர் ஆறுமுகத்தை, கார் டிரைவர்கள் சரவணன், 39. அஷ்ரப், 35, இருவரும் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.காயம் அடைந்த ஆறுமுகம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இருவரையும் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X