பொது செய்தி

தமிழ்நாடு

ஆபத்தான மின் கம்பம் அகற்றம்

Added : அக் 10, 2021
Share
Advertisement
தரமணி : தரமணி, களிக்குன்றம் பகுதியில் உள்ள உயர் அழுத்த மின் கம்பிகள், ஐந்து ஆண்டுக்கு முன், கேபிள் வழியாக தரையில் பதிக்கப்பட்டது.பணி முழுமை பெற்றதும், சாலையோரம் நின்ற மின் கம்பங்கள் அகற்றப்பட்டன.களிக்குன்றம், திருவீதியம்மன் கோவில் அருகில் பிரதான சாலையில் உள்ள கம்பத்தை அகற்றவில்லை. வாகன போக்குவரத்துக்கு இடையூறாக கம்பம் நின்றதால், அடிக்கடி விபத்து ஏற்பட்டது.மின்

தரமணி : தரமணி, களிக்குன்றம் பகுதியில் உள்ள உயர் அழுத்த மின் கம்பிகள், ஐந்து ஆண்டுக்கு முன், கேபிள் வழியாக தரையில் பதிக்கப்பட்டது.பணி முழுமை பெற்றதும், சாலையோரம் நின்ற மின் கம்பங்கள் அகற்றப்பட்டன.

களிக்குன்றம், திருவீதியம்மன் கோவில் அருகில் பிரதான சாலையில் உள்ள கம்பத்தை அகற்றவில்லை. வாகன போக்குவரத்துக்கு இடையூறாக கம்பம் நின்றதால், அடிக்கடி விபத்து ஏற்பட்டது.மின் வாரியத்திடம், பகுதிமக்கள் கூறியும், அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை. இது குறித்து, நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.இதையடுத்து, போக்குவரத்துக்கு இடையூறாக, ஆபத்தான நிலையில் நின்ற மின் கம்பம் அகற்றப்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள், பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X