பொது செய்தி

தமிழ்நாடு

பெரும்பாக்கம் அரசு கல்லுாரியில் நாளை வேலை வாய்ப்பு முகாம்

Added : அக் 10, 2021
Share
Advertisement
சென்னை : பெரும்பாக்கம் அரசு கலைக்கல்லுாரியில், தனியார் வேலைவாய்ப்பு முகாம் நாளை நடைபெற உள்ளது.பெரும்பாக்கம் அரசு கலைக்கல்லுாரி மற்றும் 'மேஜிக் பஸ் இந்தியா பவுண்டேசன்' இணைந்து, வேலைவாய்ப்பு முகாம் நடத்துகிறது. நாளை காலை 9:00 முதல் 2:00 மணி வரை, பெரும்பாக்கம் அரசு கலை கல்லுாரி வளாகத்தில் நடைபெறும்.இதில், மெட்பிளஸ், ஆக்சிஸ் பேங்க், எச்.டி.எப்.சி., ஏர்டெல் உள்ளிட்ட

சென்னை : பெரும்பாக்கம் அரசு கலைக்கல்லுாரியில், தனியார் வேலைவாய்ப்பு முகாம் நாளை நடைபெற உள்ளது.பெரும்பாக்கம் அரசு கலைக்கல்லுாரி மற்றும் 'மேஜிக் பஸ் இந்தியா பவுண்டேசன்' இணைந்து, வேலைவாய்ப்பு முகாம் நடத்துகிறது.

நாளை காலை 9:00 முதல் 2:00 மணி வரை, பெரும்பாக்கம் அரசு கலை கல்லுாரி வளாகத்தில் நடைபெறும்.இதில், மெட்பிளஸ், ஆக்சிஸ் பேங்க், எச்.டி.எப்.சி., ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றன. 2020, 2021ம் ஆண்டுகளில், கல்லுாரி முடித்த மாணவ - மாணவியருக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள், விண்ணப்பம், கல்லுாரி மதிப்பெண் சான்று, ஆதார் அட்டை மற்றும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுடன் பங்கேற்கலாம்.மேலும் விவரங்களுக்கு, 9566090468 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, கல்லுாரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X