பொது செய்தி

தமிழ்நாடு

முத்துவயலில் புற்கள் முளைத்த ஊரணி

Added : அக் 11, 2021
Share
Advertisement
சத்திரக்குடி : பரமக்குடி அருகே போகலுார் ஒன்றியம் முத்துவயல் கிராமத்தில் உள்ள ஊரணி புற்கள் வளர்ந்து பயனற்றுள்ளது.இதை சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பிள்ளையார் கோயில் எதிரிலுள்ள ஊரணி கடந்த சில ஆண்டுகளாக பராமரிப்பின்றி உள்ளது. மக்கள் குளிப்பதற்கு பயன்படுத்தி வந்த ஊரணியில் படித்துறைகள் அனைத்தும்உடைந்து வீணாகி உள்ளது.தொடர்ந்து பராமரிக்கப்படாமல்

சத்திரக்குடி : பரமக்குடி அருகே போகலுார் ஒன்றியம் முத்துவயல் கிராமத்தில் உள்ள ஊரணி புற்கள் வளர்ந்து பயனற்றுள்ளது.

இதை சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பிள்ளையார் கோயில் எதிரிலுள்ள ஊரணி கடந்த சில ஆண்டுகளாக பராமரிப்பின்றி உள்ளது. மக்கள் குளிப்பதற்கு பயன்படுத்தி வந்த ஊரணியில் படித்துறைகள் அனைத்தும்உடைந்து வீணாகி உள்ளது.தொடர்ந்து பராமரிக்கப்படாமல் மழைநீர் தேங்கி, கழிவுகளாக மாறி புற்கள் முளைத்துள்ளது.மேலும் ஊரணி கரையில் அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் பிளான்ட் சில மாதங்களாக செயல் இழந்துள்ளது. ஆகவே இவற்றை சீரமைக்க ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X