பொது செய்தி

தமிழ்நாடு

'மெகா' முகாமில் 1.63 லட்சம் தடுப்பூசி

Added : அக் 11, 2021
Share
Advertisement
சென்னை, : சென்னையில் நேற்று நடந்த கொரோனா தடுப்பூசி 'மெகா' முகாமில், 1.63 லட்ச தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.சென்னை மாநகராட்சி சார்பில், நேற்று நடந்த மெகா தடுப்பூசி முகாமில், 3.5 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், நேற்று, ஒரு லட்சத்து, 63 ஆயிரத்து, 863 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.இதில், அதிகபட்சமாக, அடையாறு மண்டலத்தில்

சென்னை, : சென்னையில் நேற்று நடந்த கொரோனா தடுப்பூசி 'மெகா' முகாமில், 1.63 லட்ச தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

சென்னை மாநகராட்சி சார்பில், நேற்று நடந்த மெகா தடுப்பூசி முகாமில், 3.5 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், நேற்று, ஒரு லட்சத்து, 63 ஆயிரத்து, 863 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.இதில், அதிகபட்சமாக, அடையாறு மண்டலத்தில் அதிகபட்சமாக, 16 ஆயிரத்து 21 தடுப்பூசிகளும்,

குறைந்தபட்சமாக, சோழிங்கநல்லுார் மண்டலத்தில் 5,660 தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டன. இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில், 18 வயதுக்கு மேற்பட்ட 60 சதவீதம் பேருக்கு, கொரோனா தடுப்பூசி முதல் 'டோஸ்' செலுத்தப்பட்டுள்ளதாக, மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X