சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இளம்பெண் தற்கொலை

Added : அக் 11, 2021
Share
Advertisement
தேவிப்பட்டினம் : தேவிப்பட்டினம் அருகே இளந்தைகூட்டம் கிராமத்தை சேர்ந்தவர் முனியாண்டி 50. இவரதுமனைவி மங்களேஸ்வரி. இவர்களின் மகள் உதயபிரியா 23. இவர் பெற்றோர் வீட்டில் இருந்த போது குடும்ப பிரச்னையில் மனமுடைந்து எலிபேஸ்ட் தின்று தற்கொலை செய்தார். தேவிப்பட்டினம் போலீசார் சந்தேக மரணம், என

தேவிப்பட்டினம் : தேவிப்பட்டினம் அருகே இளந்தைகூட்டம் கிராமத்தை சேர்ந்தவர் முனியாண்டி 50. இவரதுமனைவி மங்களேஸ்வரி. இவர்களின் மகள் உதயபிரியா 23. இவர் பெற்றோர் வீட்டில் இருந்த போது குடும்ப பிரச்னையில் மனமுடைந்து எலிபேஸ்ட் தின்று தற்கொலை செய்தார். தேவிப்பட்டினம் போலீசார் சந்தேக மரணம், என விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X