கற்போம் எழுதுவோம் கலைநிகழ்ச்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கற்போம் எழுதுவோம் கலைநிகழ்ச்சி

Added : அக் 11, 2021
Share
சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே வேட்டையன்பட்டி பள்ளியில் பள்ளி கல்வி திட்டத்தில் கற்போம் எழுதுவோம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.திருப்புத்துார் கல்வி மாவட்ட அலுவலர் சங்கு முத்தையா தலைமை வகித்தார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் சேவுகமூர்த்தி முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் ராஜலட்சுமி வரவேற்றார். ரெக்ஸ் தலைமையில் அறிவியல் இயக்க விழிப்புணர்வு

சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே வேட்டையன்பட்டி பள்ளியில் பள்ளி கல்வி திட்டத்தில் கற்போம் எழுதுவோம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

திருப்புத்துார் கல்வி மாவட்ட அலுவலர் சங்கு முத்தையா தலைமை வகித்தார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் சேவுகமூர்த்தி முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் ராஜலட்சுமி வரவேற்றார். ரெக்ஸ் தலைமையில் அறிவியல் இயக்க விழிப்புணர்வு குழுவினர் படிப்பின் அவசியம், பெண் கல்வியின் முக்கியத்துவம், பெண் குழந்தைகளின் பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு பாடல், தப்பாட்டம், நாடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஏற்பாடுகளை ஆசிரியர் பயிற்றுனர்கள் பாலமுருகன், முகமது ஆசாத், வான்மதி, ராஜலட்சுமி செய்திருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X