பொது செய்தி

தமிழ்நாடு

ஒகேனக்கல்லில் தடை மீறும் சுற்றுலா பயணியர்

Added : அக் 11, 2021
Share
Advertisement
ஒகேனக்கல்-ஒகேனக்கல்லில் குளிக்கவும், மசாஜ் செய்யவும் தடை விதித்துள்ள நிலையில், நேற்று ஏரளமானோர் அருவி மற்றும் ஆற்றில் குளித்து மகிழ்ந்தனர்.தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கலுக்கு நீண்ட இடைவெளிக்கு பின், பல்வேறு நிபந்தனைகளுடன் சுற்றுலா பயணியர் அனுமதிக்கப்படுகின்றனர்.சுற்றுலா பயணியர் பரிசல் சவாரி செய்ய, மாவட்ட நிர்வாகம் நிபந்தனையுடன், கடந்த 27ம் தேதி அனுமதி அளித்தது.

ஒகேனக்கல்-ஒகேனக்கல்லில் குளிக்கவும், மசாஜ் செய்யவும் தடை விதித்துள்ள நிலையில், நேற்று ஏரளமானோர் அருவி மற்றும் ஆற்றில் குளித்து மகிழ்ந்தனர்.தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கலுக்கு நீண்ட இடைவெளிக்கு பின், பல்வேறு நிபந்தனைகளுடன் சுற்றுலா பயணியர் அனுமதிக்கப்படுகின்றனர்.சுற்றுலா பயணியர் பரிசல் சவாரி செய்ய, மாவட்ட நிர்வாகம் நிபந்தனையுடன், கடந்த 27ம் தேதி அனுமதி அளித்தது. குளிக்க மற்றும் மசாஜ் செய்ய தடையை நீட்டித்துள்ளது.விடுமுறை தினமான நேற்று, ஒகேனக்கலுக்கு ஏராளமான சுற்றுலா பயணியர் வந்திருந்தனர். அவர்கள் பரிசல் துறையில் இருந்து, ஐந்தருவி வரை பரிசலில் சென்று, அருவிகளின் இயற்கை அழகை கண்டு ரசித்தனர். குளிக்க தடை தொடரும் நிலையில், பலரும் அருவி மற்றும் ஆற்றில் குளித்து மகிழ்ந்தனர். அவர்களை யாரும் தடுக்கவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X