விவசாயிகளுக்கு பயிற்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விவசாயிகளுக்கு பயிற்சி

Added : அக் 11, 2021
Share
ராஜபாளையம் : சத்திரப்பட்டி அருகே எஸ்.ராமலிங்காபுரத்தில் வேளாண் துறை சார்பில் தேசிய உணவு பாதுகாப்பு திட்டம்- சத்துமிகு தானியங்கள் திட்டத்தின் சார்பில் விவசாயிகளுக்கான பயிற்சி நடந்தது. வேளாண் துணை இயக்குனர் வனஜா சிறப்பு, வேளாண் உதவி இயக்குனர் சுப்பையா , வேளாண் அலுவலர் தனலட்சுமி பேசினர். தேசிய உணவு பாதுகாப்பு இயக்க தொழில்நுட்ப உதவியாளர் அர்ஜுன் செய்முறை விளக்கம்

ராஜபாளையம் : சத்திரப்பட்டி அருகே எஸ்.ராமலிங்காபுரத்தில் வேளாண் துறை சார்பில் தேசிய உணவு பாதுகாப்பு திட்டம்- சத்துமிகு தானியங்கள் திட்டத்தின் சார்பில் விவசாயிகளுக்கான பயிற்சி நடந்தது. வேளாண் துணை இயக்குனர் வனஜா சிறப்பு, வேளாண் உதவி இயக்குனர் சுப்பையா , வேளாண் அலுவலர் தனலட்சுமி பேசினர். தேசிய உணவு பாதுகாப்பு இயக்க தொழில்நுட்ப உதவியாளர் அர்ஜுன் செய்முறை விளக்கம் அளித்தார்.ஏற்பாடுகளை உதவி அலுவலர் முனியப்பன் செய்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X