பொது செய்தி

தமிழ்நாடு

செம்மண்டலத்தில் தடுப்பூசி முகாம்

Added : அக் 11, 2021
Share
Advertisement
கடலுார் : தமிழக முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கையால் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது என அய்யப்பன் எம்.எல்.ஏ., பேசினார்.கடலுார், செம்மண்டலத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை அய்யப்பன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்து பேசுகையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தினார். இதனால் பாதிப்பு குறைந்து வருகிறது. மக்கள் பயன்பெற தடுப்பூசி முகாம்

கடலுார் : தமிழக முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கையால் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது என அய்யப்பன் எம்.எல்.ஏ., பேசினார்.

கடலுார், செம்மண்டலத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை அய்யப்பன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்து பேசுகையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தினார். இதனால் பாதிப்பு குறைந்து வருகிறது. மக்கள் பயன்பெற தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தடுப்பூசி செலுத்தாதவர்களை கண்டறிந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள அதிகாரிகளும், தி.மு.க., வினரும் ஏற்பாடு செய்ய வேண்டும்' என்றார்.

ஆர்.டி.ஓ., அதியமான் கவியரசு, பி.டி.ஓ.,க்கள் சக்தி, அசோக்பாபு, வட்டார மருத்துவ அதிகாரி ராஜகணபதி முன்னிலை வகித்தனர். டிப்பர் லாரி உரிமையாளர் சங்கத் தலைவர் பிரகாஷ், கூட்டுறவு சங்க தலைவர் ஆதி பெருமாள், கோண்டூர் ஊராட்சித் தலைவர் பாலாஜி, துணைத் தலைவர் சாந்தி பழனிவேல், வக்கீல் வினோத்,ஒன்றியக் குழு உறுப்பினர் அல்லாராஜ் தமிழரசி, சன் பிரைட் பிரகாஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X