பொது செய்தி

தமிழ்நாடு

மெகா தடுப்பூசி முகாம்

Added : அக் 11, 2021
Share
Advertisement
விழுப்புரம், : விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா மெகா தடுப்பூசி ஐந்தாம் கட்ட முகாம் நடந்தது.விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 1,000 பொது இடங்களிலும், 300 ஆட்டோக்களின் மூலம் கொரோனா மெகா தடுப்பூசி 5ம் கட்ட முகாம் நடந்தது. முகாமில், ஒரு லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.அதன்படி, நேற்று மாவட்டத்தில் நடந்த முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டு

விழுப்புரம், : விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா மெகா தடுப்பூசி ஐந்தாம் கட்ட முகாம் நடந்தது.விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 1,000 பொது இடங்களிலும், 300 ஆட்டோக்களின் மூலம் கொரோனா மெகா தடுப்பூசி 5ம் கட்ட முகாம் நடந்தது.

முகாமில், ஒரு லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.அதன்படி, நேற்று மாவட்டத்தில் நடந்த முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X