சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டிரைவர்களுக்கு இலவச காப்பீடு அட்டை

Added : அக் 11, 2021
Share
Advertisement
செஞ்சி : செஞ்சி நகர ஓட்டுநர் சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் மற்றும் சங்க உறுப்பினர்களுக்கு ரோட்டரி சங்கம் சார்பில் இலவச காப்பீடு திட்ட அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.ரோட்டரி சங்கத் தலைவர் பாஸ்கர், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் சுந்தரராஜன் ஆகியோர் 30 ஓட்டுநர்களுக்கு காப்பீடு திட்ட அட்டை வழங்கினர். அகில இந்திய தலைவர் சுரேஷ், அமைப்பாளர் சுந்தரமூர்த்தி,

செஞ்சி : செஞ்சி நகர ஓட்டுநர் சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் மற்றும் சங்க உறுப்பினர்களுக்கு ரோட்டரி சங்கம் சார்பில் இலவச காப்பீடு திட்ட அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

ரோட்டரி சங்கத் தலைவர் பாஸ்கர், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் சுந்தரராஜன் ஆகியோர் 30 ஓட்டுநர்களுக்கு காப்பீடு திட்ட அட்டை வழங்கினர். அகில இந்திய தலைவர் சுரேஷ், அமைப்பாளர் சுந்தரமூர்த்தி, மாநில துணைத் தலைவர் சசிகுமார், இணை அமைப்பாளர் அருள் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.மாநில துணை மேற்பார்வையாளர் செல்வகுமார், மாவட்ட தலைவர் கார்த்திக், செயலாளர் அருள், பொருளாளர் மதன்குமார் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X