பொது செய்தி

தமிழ்நாடு

முன்னாள் ராணுவ வீரர்கள் நலச்சங்க பொதுக்குழு

Added : அக் 11, 2021
Share
Advertisement
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட முன்னாள் முப்படை ராணுவ வீரர்கள் நலச்சங்கம் சார்பில் பொதுக்குழு கூட்டம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடந்தது.விழுப்புரத்தில் நடந்த கூட்டத்திற்கு, மாவட்ட தலைவர் முருகன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சுந்தரமூர்த்தி, செயலாளர் முனுசாமி, பொருளாளர் ஜோசப் முன்னிலை வகித்தனர். உதவி அலுவலர் விஜயகுமார், முன்னாள் ராணுவ

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட முன்னாள் முப்படை ராணுவ வீரர்கள் நலச்சங்கம் சார்பில் பொதுக்குழு கூட்டம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடந்தது.

விழுப்புரத்தில் நடந்த கூட்டத்திற்கு, மாவட்ட தலைவர் முருகன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சுந்தரமூர்த்தி, செயலாளர் முனுசாமி, பொருளாளர் ஜோசப் முன்னிலை வகித்தனர். உதவி அலுவலர் விஜயகுமார், முன்னாள் ராணுவ வீரர்களுக்கு, அரசிடம் இருந்து கிடைக்கும் நலத்திட்ட உதவிகள் குறித்து சிறப்புரையாற்றினார்.அலுவலக உதவியாளர், புல உதவியாளர் மற்றும் பதிவறை எழுத்தர் ஆகிய அரசு பணிகள் முதல் நிலை வரிசைப்படி வழங்க வேண்டும். கேந்திரா வித்யாலயா பள்ளி விழுப்புரம் மாவட்டத்திற்கு கொண்டு வர வேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நுாற்றுக்கும் மேற்பட்டோர் சங்கத்தில் உறுப்பினர்களாக சேர்ந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X