பொது செய்தி

தமிழ்நாடு

திருக்கோவிலுார் கல்லுாரியில் முதலாம் ஆண்டு துவக்க விழா

Added : அக் 11, 2021
Share
Advertisement
திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் கலை அறிவியல் கல்லுாரியில் முதலாமாண்டு வகுப்பு துவக்க விழா நடந்தது.விழாவிற்கு, கல்லுாரி தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். கல்லுாரி முதல்வர் ராஜேந்திரன் வரவேற்றார். செயலாளர் சுப்ரமணியன், பொருளாளர் ஏழுமலை, துணைத் தலைவர் முஸ்தாக் அகமது, அறக்கட்டளை உறுப்பினர் சத்யநாராயணன், நிர்வாக அலுவலர் குமார் வாழ்த்திப் பேசினர்.சிறப்பு

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் கலை அறிவியல் கல்லுாரியில் முதலாமாண்டு வகுப்பு துவக்க விழா நடந்தது.விழாவிற்கு, கல்லுாரி தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார்.

கல்லுாரி முதல்வர் ராஜேந்திரன் வரவேற்றார். செயலாளர் சுப்ரமணியன், பொருளாளர் ஏழுமலை, துணைத் தலைவர் முஸ்தாக் அகமது, அறக்கட்டளை உறுப்பினர் சத்யநாராயணன், நிர்வாக அலுவலர் குமார் வாழ்த்திப் பேசினர்.சிறப்பு விருந்தினர் அரிமா சங்க முன்னாள் ஆளுநர் சரவணன் சிறப்புரையாற்றினார். உடற்கல்வி இயக்குனர்கள் சண்முகம், குமரகுரு நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர். கல்லுாரி துணை முதல்வர் மீனாட்சி நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X