காங்கோ நாட்டில் படகு விபத்தில் 160 பேர் பலி

Updated : அக் 11, 2021 | Added : அக் 11, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
கினஸ்ஹாசா-ஆப்ரிக்காவில் காங்கோ ஆற்றில் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட ஒன்பது படகுகள் கவிழ்ந்ததில், 160க்கும் அதிகமானோர் பலியானதாக அஞ்சப்படுகிறது.மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோவில் ஒன்பது படகுகள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட நிலையில், காங்கோ ஆற்றில் சென்று கொண்டிருந்தன. படகுகளில் ௨௦௦க்கும் அதிகமானோர் பயணம் செய்தனர்.வடக்கு மங்கலா மாகாணம் பம்பா நகருக்கு அருகில்

கினஸ்ஹாசா-ஆப்ரிக்காவில் காங்கோ ஆற்றில் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட ஒன்பது படகுகள் கவிழ்ந்ததில், 160க்கும் அதிகமானோர் பலியானதாக அஞ்சப்படுகிறது.



latest tamil news


மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோவில் ஒன்பது படகுகள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட நிலையில், காங்கோ ஆற்றில் சென்று கொண்டிருந்தன. படகுகளில் ௨௦௦க்கும் அதிகமானோர் பயணம் செய்தனர்.வடக்கு மங்கலா மாகாணம் பம்பா நகருக்கு அருகில் வந்த போது, எதிர்பாராதவிதமாக படகுகள் கவிழ்ந்தன.

இதில் படகு களில் பயணம் செய்த ௨௦௦க்கும் அதிகமானோரும் நீரில் முழ்கினர். தகவல் அறிந்து வந்த மீட்புக் குழுவினர் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த ௩௯ பேரை உயிருடன் மீட்டனர்.


latest tamil news


மேலும் ௬௧ பேரின் உடல்களை மீட்புக் குழுவினர் மீட்டுள்ளனர். ௧௦௦க்கும் அதிகமானோரின் நிலைமை தெரியவில்லை. அவர்கள் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடக்கிறது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-தமிழகம்,இந்தியா
11-அக்-202111:41:30 IST Report Abuse
தமிழ்வேள் காங்கோ ஆறு முதலைகள் நிறைந்தது ....முதலைகளாலும் அதிக மரணங்கள் நிகழ்ந்திருக்க வாய்ப்புகள் அதிகம் ....ஆழ்ந்த அனுதாபங்கள் ..
Rate this:
Cancel
N.Purushothaman - Cuddalore,மலேஷியா
11-அக்-202106:31:41 IST Report Abuse
 N.Purushothaman ஆழ்ந்த இரங்கல்கள் ....
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
11-அக்-202105:55:16 IST Report Abuse
NicoleThomson ஐயோ என்ன செய்தி இது , அதிகாலையில் மனதை பேதலிக்க செய்யும் இந்த செய்தி கொடூரமானது , அந்த மக்களுக்கு இரங்கல்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X