ஒரு போன் போதுமே: சாகசம் பழகுவதற்குஇந்த ரோடு ஏற்றது

Added : அக் 11, 2021
Share
Advertisement
திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் எதிர்புறம், தலைமை தபால் நிலையம் முன்புறம் வளைவில் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. அவ்வழியாக வரும் வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர்.-வைஷ்ணவ், சபாபதிபுரம்.நாய்கள் தொல்லை:பயணிகள் அலறல்திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் இரண்டு பிளாட்பார்ம்களிலும் தெரு நாய் தொல்லை அதிகமாக உள்ளது. ரயில் ஏற காத்திருக்கும் பயணிகள் அச்சம்கொள்கின்றனர்.-அருளரசு,

திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் எதிர்புறம், தலைமை தபால் நிலையம் முன்புறம் வளைவில் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. அவ்வழியாக வரும் வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர்.-வைஷ்ணவ், சபாபதிபுரம்.
நாய்கள் தொல்லை:பயணிகள் அலறல்
திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் இரண்டு பிளாட்பார்ம்களிலும் தெரு நாய் தொல்லை அதிகமாக உள்ளது. ரயில் ஏற காத்திருக்கும் பயணிகள் அச்சம்கொள்கின்றனர்.-அருளரசு, திருப்பூர்.
இருள் கவிழ்ந்தாலும்விளக்கு எரியாது
திருப்பூர், காங்கயம் ரோடு, பஸ் டிப்போ முன்புறம் மின் விளக்கு எரிவதில்லை; இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எரியாத விளக்குகளை மாற்ற வேண்டும்.- கணேஷ்குமார், காங்கயம் ரோடு.
பி.ஏ.பி., வாய்க்கால்'வனம்' ஆகலாமா?
திருப்பூர், தாராபுரம் ரோடு, கோவில்வழி பி.ஏ.பி., கிளை கால்வாயை சுத்தம் செய்ய வேண்டும்.புதர்மண்டி காணப்படுகிறது. தண்ணீர் வரும் முன் துாய்மைப்படுத்துவது அவசியம்.- கர்ணா, தாராபுரம் ரோடு.
தவிக்கிறோம், நீருக்கு...இங்கோ வீணாகிறது!

நல்லுார் மண்டல அலுவலகம் முன்புறம் குழாய் உடைந்து தினமும் குடிநீர் வீணாகிறது. குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.- தினேஷ், நல்லுார்.திருப்பூர், பெரிய கடை வீதி, பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி முன் கேட் வால்வு உடைந்து தொடர்ந்து குடிநீர் வீணாகிறது.- ஜெயலட்சுமி, மிஷின் வீதி,

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X