பொது செய்தி

தமிழ்நாடு

ரத்த தானம்

Added : அக் 11, 2021
Share
Advertisement
திருப்பூர் பெரியார் காலனி பரணி பெட்ரோல் பங்க் வளாகத்தில், முயற்சி மக்கள் அமைப்பு சார்பில், அரசு மருத்துவமனைக்காக ரத்ததான முகாம் நடந்தது. திருப்பூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டாக்டர் வசந்தகுமார், தலைமையில் மருத்துவ குழுவினர் 20 யூனிட் சேகரித்தனர். ஏற்பாடுகளை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியம், நிர்வாகிகள் மயில்சாமி, சிவக்குமார், வரதராஜ் உள்ளிட்டோர்

திருப்பூர் பெரியார் காலனி பரணி பெட்ரோல் பங்க் வளாகத்தில், முயற்சி மக்கள் அமைப்பு சார்பில், அரசு மருத்துவமனைக்காக ரத்ததான முகாம் நடந்தது. திருப்பூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டாக்டர் வசந்தகுமார், தலைமையில் மருத்துவ குழுவினர் 20 யூனிட் சேகரித்தனர். ஏற்பாடுகளை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியம், நிர்வாகிகள் மயில்சாமி, சிவக்குமார், வரதராஜ் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X