பொது செய்தி

தமிழ்நாடு

மழைநீர் தேங்காது, இனி...

Added : அக் 11, 2021
Share
Advertisement
அனுப்பர்பாளையம்:திருப்பூர் அடுத்த கணக்கம்பாளையம் ஊராட்சி அலுவலக வளாகத்தில் மழை காலங்களில் மழைநீர் தேங்கி பொதுமக்கள் செல்ல முடியாத நிலை இருந்து வந்தது.அலுவலக வளாகம் மற்றும் அலுவலகம் செல்லும் பாதையில் 'பேவர் பிளாக்' கல் பதிக்க 4 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பணிகள் வேகமாக நடந்து வருகிறது. போதிய அலுவலக அறை இல்லாததால், கூடுதல் அறை கட்ட ஊராட்சி சார்பில், 4

அனுப்பர்பாளையம்:திருப்பூர் அடுத்த கணக்கம்பாளையம் ஊராட்சி அலுவலக வளாகத்தில் மழை காலங்களில் மழைநீர் தேங்கி பொதுமக்கள் செல்ல முடியாத நிலை இருந்து வந்தது.அலுவலக வளாகம் மற்றும் அலுவலகம் செல்லும் பாதையில் 'பேவர் பிளாக்' கல் பதிக்க 4 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பணிகள் வேகமாக நடந்து வருகிறது. போதிய அலுவலக அறை இல்லாததால், கூடுதல் அறை கட்ட ஊராட்சி சார்பில், 4 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ''அதற்கான பணி விரைவில் தொடங்கும்'' என ஊராட்சி தலைவர் சண்முகசுந்தரம் தெரிவித்தார்.ஊராட்சி 3-வது வார்டு காமாட்சி நகரில் சாக்கடை கால்வாய் கட்ட 14 லட்சம் ரூபாயும், வாஷிங்டன் நகரில் சாக்கடை கால்வாய் கட்ட 13 லட்சம் ரூபாயும், மீனாட்சி நகரில் சாக்கடை கால்வாய் கட்ட 12 லட்சம் ரூபாயும் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடக்கின்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X