கோவிலில் மரம் நடு விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கோவிலில் மரம் நடு விழா

Added : அக் 11, 2021
Share
வெள்ளகோவில்:வெள்ளகோவில் வீரக்குமார சுவாமி கோவில் வளாகத்தில் நேற்று அமைச்சர் சாமிநாதன் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். தாராபுரம் சப் -கலெக்டர் ஆனந்தமோகன், ஹிந்து அறநிலையத்துறை இணை ஆணையர் ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஹிந்து அறநிலையத்துறை சார்பில் தல மரக்கன்றுகள் நடும் விழாவில் திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் பத்மநாபன், வெள்ளகோவில் ஒன்றிய தி.மு.க.,

வெள்ளகோவில்:வெள்ளகோவில் வீரக்குமார சுவாமி கோவில் வளாகத்தில் நேற்று அமைச்சர் சாமிநாதன் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். தாராபுரம் சப் -கலெக்டர் ஆனந்தமோகன், ஹிந்து அறநிலையத்துறை இணை ஆணையர் ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஹிந்து அறநிலையத்துறை சார்பில் தல மரக்கன்றுகள் நடும் விழாவில் திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் பத்மநாபன், வெள்ளகோவில் ஒன்றிய தி.மு.க., செயலாளர் சந்திரசேகரன், நகர செயலாளர் முத்துக்குமார் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் வெள்ளகோவில் அரசு மேற்கு நடுநிலைப்பள்ளியில் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாமை அமைச்சர் பார்வையிட்டார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X