பொது செய்தி

இந்தியா

படைகள் 'வாபஸ்' எப்போது? ராணுவ அதிகாரிகள் பேச்சு!

Updated : அக் 11, 2021 | Added : அக் 11, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி-எல்லையில் இருந்து படைகளை விலக்கி கொள்வது குறித்து இந்திய, சீன ராணுவ உயரதிகாரிகள் நிலையிலான 13வது சுற்று பேச்சு நேற்று எட்டரை மணி நேரம் நடந்தது.கிழக்கு லடாக்கில் கடந்தாண்டு மே மாதம் சீன படைகள் அத்துமீறி நுழைய முயன்றன. அதை நம் படைகள் தடுத்து நிறுத்தின. இதையடுத்து எல்லைப் பகுதியில் இரு நாட்டு ராணுவமும் குவிக்கப்பட்டுள்ளன. படைகளை விலக்கிக் கொள்வது

புதுடில்லி-எல்லையில் இருந்து படைகளை விலக்கி கொள்வது குறித்து இந்திய, சீன ராணுவ உயரதிகாரிகள் நிலையிலான 13வது சுற்று பேச்சு நேற்று எட்டரை மணி நேரம் நடந்தது.latest tamil news


கிழக்கு லடாக்கில் கடந்தாண்டு மே மாதம் சீன படைகள் அத்துமீறி நுழைய முயன்றன. அதை நம் படைகள் தடுத்து நிறுத்தின. இதையடுத்து எல்லைப் பகுதியில் இரு நாட்டு ராணுவமும் குவிக்கப்பட்டுள்ளன. படைகளை விலக்கிக் கொள்வது குறித்து பல சுற்று பேச்சுகள் நடத்தப்பட்டன.ஜூலை 31ம் தேதி, 12வது சுற்று பேச்சு நடந்தது.

இதையடுத்து கோக்ரா உள்ளிட்ட இடங்களில் இருந்து படைகள் விலக்கிக் கொள்ளப்பட்டன.இதற்கிடையே உத்தரகண்டின் பராஹோத்தி மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங்க் பகுதிகளில் நுழைய முயன்ற சீன ராணுவத்தின் சமீபத்திய முயற்சிகள் முறியடிக்கப்பட்டன. இந்நிலையில் எல்லையில் இருந்து படைகளை விலக்கிக் கொள்வது குறித்து, இரு ராணுவத்தின் 13வது சுற்று பேச்சு நேற்று நடந்தது.


latest tamil news


சீனாவின் மோல்டோவில் நடந்த இந்தப் பேச்சில் நம் ராணுவத்தின் லே பகுதியில் உள்ள 14வது படைப் பிரிவின் தளபதி லெப்டினென்ட் ஜெனரல் பி.ஜி.கே. மேனன் பங்கேற்றார்.நேற்று காலையில் துவங்கிய இந்த பேச்சு, எட்டரை மணி நேரம் நடந்தது. படைகளை விலக்கிக் கொள்வது குறித்தே இதில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
11-அக்-202119:06:54 IST Report Abuse
மலரின் மகள் நாம் தொடர் கண்காணிப்பில் இருக்கவேண்டும். படைகளை விளக்குவதற்கு ஒப்பந்தம் ஏற்பட்டாலும். சீனர்கள் உலகில் நம்பத்தகுந்தவர்கள் அல்ல என்பதை நேரு காலத்திலேயே அறிந்திருக்கிறோம். ஒரு எதிரி எல்லையில் இருக்கும் பொது நாம் நமது படைத்திறனை வலிமையை தொடர்ந்து பெரிதாக்கி கொண்டே செல்வோம். சீனர்களால் நிச்சயமாக நேரிடையாக வெற்றி என்பது இயலாத காரியம். மெக்கநைஸ்ட் வார் என்பதை மட்டுமே எதிர்காலத்திய திட்டமாக சீன கொண்டுள்ளது. முற்றிலும் இயந்திரத்தனமான வீரர்கள் அற்ற யுத்தம் என்று நினைக்கிறது. அது குறுகிய இடத்தின் ஏவுகணை தாக்குதல் போன்றதாகதான் இருக்கும். அதிலும் அவர்களால் வெற்றி பெறமுடியாது இமயத்தின் எல்லைகளில். நமக்கு சாதகமாகவே இமயமலையின் யுத்த முறைகளை நன்கு பயின்று வைத்திருக்கிறோம். ஆய்த பலம் தாக்கும் திறன் பன்மடங்கு உயர்ந்திருக்கிறது. யுத்தம் என்பதை ராணுவம் கொண்டு வெள்ளாமல் மற்றவகையிலும் வெல்லலாம் என்று முதலில் அதற்கு முக்கியத்துவம் தந்து கொண்டிருக்கும் அதே வேளையில் சீனன் யுத்தத்தை தொடங்கினாள் அவனை முடித்து விடுவதற்கு ராணுவத்திற்கு உத்தரவு தயாராக இருக்கிறது. ஒரு விஷயத்தை நாம் தெரிந்து கொள்ளவேண்டும். கடந்த வருடத்திற்கு முன்பு வரை சீன எல்லையில் ஒரு துப்பாக்கி தொடக்கூட பயன்படுத்த கூடாது என்று இரு நாட்டு ராணுவ ஒப்பந்தம் உண்டு. அவர்கள் செய்த குள்ளநரித்தனத்திற்கு பின்பு உடனடியாக இந்திய பிரதமர், அந்த ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டது. ராணுவம் அவர்களின் அன்றைய அப்போதைய கள நிலவரப்படி தாராளமாக அவர்களே முடிவெடுத்து துப்பாக்கிகள் எதைவேண்டுமானாலும் பயன்படுத்தி கொள்ளலாம் என்று ஆயுத பிரயோகம் தாராளமாக செய்து கொள்ளலாம் என்று முதலில் அறிவித்தார். அதன் பிறகு சீன ராணுவத்திறன் அஞ்சுகிறார்கள் அழுதுபுலம்பி கொண்டுதான் எல்லைக்கு கட்டாயமாக இழுத்து தள்ளப்பட்டார்கள் சீன ராணுவத்தினர். பி எல் ஏ தெளிவாகவே கூறிவிட்டது சி சி பி யின் திட்டங்களை அவர்சத்தை ஏற்று எந்த தேசத்துடனும் சீன ராணுவம் யுத்தம் செய்வதற்கு தயாராக வில்லை என்று. தைவான் பக்கம் சென்று அவர்களை இணைத்து கொள்ள நினைத்தால் அது இயலாத காரியம் என்று தெளிவாக சொல்லிவிட்டது. அதற்கு காரணம் கொள்வான் பகுதியில் ஏற்பட்ட தோல்விதான் என்றும் சொல்கிறது. அவர்களின் வீரர்கள் மலைப்பகுதியில் உத்தடம் செய்வதற்கு திரணியற்றவர்கள் என்பதை இந்திய ராணுவம் கால்வானில் உறுதிப்படுத்தி விட்டது. தைவானில் யுத்தம் செய்யவேண்டும் என்றால் குறுகிய கடல் பகுதியை கடந்து சென்று அதன் பிறகு தாய்வானின் மலைப்பகுதி வழியாகவே உள்ளே செல்லவேண்டும். அதை எதிர்பார்த்து பல தசாப்தங்களாக தைவான் ராணுவம் மலைப்பகுதி யுத்தத்தை திறமையாக சமாளிக்க பயிற்சி பெற்றிருக்கிறது என்று சொல்கிறது சீன ராணுவம். மீறி வறட்டு கவளரவத்திற்காக ஜிங்குமங்கு உத்தடம் துவங்கினால் ஏறத்தாழ பாதிக்கு மேலான ராணுவ வீரர்களை பதினெட்டு நாட்களில் இழந்து விடும் அபாயம் காத்திருப்பதாக தெளிவாக சொல்லிவிட்டது. அவர்கள் செய்வது ஒன்றே ஒன்று தான் கூட்டமாக காக்கை போல விமானங்களை பறக்கவிடுவார்கள் அல்லது சாரைசாரையை எறும்புகள் போல வருவார்கள். அவ்வளவுதான். கூட்டமாக காலிசெய்துவிடுவதற்கு வசதியான ராணுவப்படை அவர்களுடையது. ஒரு யுத்தம் வரவேண்டும் அப்போது தெரியும் சீனாவின் அவலட்சணம். வடக்கே சீண்னுக்கு உதவியாக வடமேற்கே கூனன் ஒருவன் வரலாம் அவனை சீனன் கட்டாயப்படுத்தி வரச்சொல்லலாம். கூனனையும் சேர்த்தே காலி செய்யும் நமது ராணுவம். ஜெய் ஜவான். இந்த கோசத்தை நாடுமுழுவதும் கேட்கவேண்டும். அகண்ட பாரதம் மிளிர வேண்டும். நிச்சயம் நடக்கும் சில நிகழ்வுகளில் இது முக்கியமானது. படித்து விட்டு வயிறெரியும் சிலருக்கு ஒன்றும் செய்யமுடியாது, அவரால் அதே நோக்கில் இருக்கட்டும். ஜெய் ஹிந்த்.
Rate this:
Cancel
Hari - chennai,சவுதி அரேபியா
11-அக்-202110:38:19 IST Report Abuse
Hari கிரிஷ்ணன்மீனான் போல நமக்கு தோல்விகளை வாங்கி கொடுக்காமல் இருக்க மேனன்களை நம்பிடாதீர்கள் அய்யா ,சீனாவின் அனுதாபிகள் மலையாளிகள்.
Rate this:
Cancel
11-அக்-202106:08:58 IST Report Abuse
அப்புசாமி எட்டரை மணி நேரமா? ஒரு டிபன், ஒரு மீல்ஸ், ஒரு டீ இருந்திருக்குமே. என்ன மெனு?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X