கால்வாயில் விளையாடிய 2 சிறுமியர் பலி

Added : அக் 11, 2021
Share
Advertisement
பெலகாவி : விளையாடுவதற்காக, கால்வாயில் இறங்கிய இரண்டு சிறுமியர், நீரில் மூழ்கி உயிரிழந்தனர்; இரண்டு சிறுவர்கள் காப்பாற்றப்பட்டனர்.பெலகாவி, கோஹள்ளி கிராமத்தில் வசித்தவர்கள் விஜயா, 7, ஸ்வப்னா, 11, ஸ்ரீதர், 3, விஸ்வநாத், 8. இவர்கள் நேற்று காலை, கிராமத்தின் அரசு உயர்நிலை பள்ளி அருகில் விளையாட சென்றனர். அப்போது தண்ணீரில் விளையாட விரும்பி, நிரம்பி ஓடிய கால்வாயில்

பெலகாவி : விளையாடுவதற்காக, கால்வாயில் இறங்கிய இரண்டு சிறுமியர், நீரில் மூழ்கி உயிரிழந்தனர்;

இரண்டு சிறுவர்கள் காப்பாற்றப்பட்டனர்.பெலகாவி, கோஹள்ளி கிராமத்தில் வசித்தவர்கள் விஜயா, 7, ஸ்வப்னா, 11, ஸ்ரீதர், 3, விஸ்வநாத், 8. இவர்கள் நேற்று காலை, கிராமத்தின் அரசு உயர்நிலை பள்ளி அருகில் விளையாட சென்றனர். அப்போது தண்ணீரில் விளையாட விரும்பி, நிரம்பி ஓடிய கால்வாயில் இறங்கினர்.எதிர்பாராத விதமாக வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். இதை கவனித்த அப்பகுதியினர் காப்பாற்றுவதற்குள், விஜயா, ஸ்வப்னா உயிரிழந்தனர். மற்ற இருவர் காப்பாற்றப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X