அக்.,11: பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு

Updated : அக் 11, 2021 | Added : அக் 11, 2021 | கருத்துகள் (4) | |
Advertisement
சென்னை: சென்னையில் இன்று (அக்.,11), பெட்ரோல் லிட்டருக்கு 101.79 ரூபாய், டீசல் லிட்டருக்கு 97.59 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பை அடுத்து, பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு

சென்னை: சென்னையில் இன்று (அக்.,11), பெட்ரோல் லிட்டருக்கு 101.79 ரூபாய், டீசல் லிட்டருக்கு 97.59 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



latest tamil news


இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பை அடுத்து, பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு அமலுக்கு வந்தது.


latest tamil news


அதன்படி நேற்று சென்னையில் பெட்ரோல் லிட்டர் ரூ 101.53 ஆகவும், டீசல் லிட்டர் ரூ 97.26 ஆகவும் விற்பனையானது. இந்நிலையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 26 காசுகள் அதிகரித்து, ரூ 101.79 ஆகவும் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 33 காசுகள் அதிகரித்து, ரூ 97.59 ஆகவும் உள்ளது. இந்த விலை உயர்வு இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.Kumaresan - T.Rajagopalanpatti,இந்தியா
11-அக்-202117:40:29 IST Report Abuse
R.Kumaresan பிரதமர் மோடி பெட்ரோல் டீசல் விலையைக்குறைக்க இந்திய அரசியல்வாதிகள் ஏதாவது செய்யலாம் பெட்ரோல் டீசல் விலை அதிகமாகத்தான் தொடர்ந்து இருந்துகொண்டிருக்கிறது, தமிழ்நாட்டில் பெட்ரோல் டீசல் விலை லிட்டருக்கு ரூ5 குறைக்கிறேன்னென்று சொல்லி ரூ3 குறைத்திருக்கிறார்கள் அதிலும் பெட்ரோல் லிட்டருக்கு ரூ101.53 விற்கிறதென்றால் அதிகம்தான்..R.Kumaresan.
Rate this:
Cancel
11-அக்-202106:37:47 IST Report Abuse
அப்புசாமி பிரதமரின் தலையில் இன்னிக்கி இன்னொரு மகுடம். சேச்சே... பெட்ரோல் விலை உயர்ந்தால் பாவம் அவர் என்ன பண்ணுவாரு? டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்தால் அவர் என்ன பண்ணுவாரு? அம்பானி, அதானி ஒரு நாளைக்கி ஆயிரம் கோடி சம்பாரிச்சா அவர் என்ன பண்ணுவாரு? எல்லோரும் வேலை கேட்டா அவர் என்ன பண்ணுவாரு? ஆளுக்கு பாஞ்சி லட்சம் கேட்டா அவர் என்ன பண்ணுவாரு? அவுரு ஒண்ணும் சூப்பர் மேன் இல்லியே... வேணும்னா மெடல் குத்திப்பாரு.
Rate this:
Cancel
11-அக்-202106:25:37 IST Report Abuse
Ulaga Raja Raja PLEASE DON'T REPEAT THE SAME COMMENT.
Rate this:
indian - ,
11-அக்-202120:15:43 IST Report Abuse
indianno repeated comments man. open your eyes....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X