பொது செய்தி

இந்தியா

மக்களுக்காக துர்கையிடம் பிரதமர் மோடி பிரார்த்தனை

Updated : அக் 11, 2021 | Added : அக் 11, 2021 | கருத்துகள் (77)
Share
Advertisement
புதுடில்லி : நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, நேற்று துர்கா தேவியிடம் மக்களுக்காக பிரார்த்தனை செய்தார்.நவராத்திரியின் ஐந்தாம் நாளான நேற்று துர்கையை பக்தர்கள் வழிபட்டனர். இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, தன், 'டுவிட்டர்' பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:நவராத்திரியில் துர்கையை வழிபடுவது வழக்கம். எனவே, நானும் துர்கா தேவியை

புதுடில்லி : நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, நேற்று துர்கா தேவியிடம் மக்களுக்காக பிரார்த்தனை செய்தார்.



latest tamil news


நவராத்திரியின் ஐந்தாம் நாளான நேற்று துர்கையை பக்தர்கள் வழிபட்டனர். இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, தன், 'டுவிட்டர்' பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:நவராத்திரியில் துர்கையை வழிபடுவது வழக்கம். எனவே, நானும் துர்கா தேவியை வணங்குகிறேன். அனைத்து விதமான சவால்களையும், இன்னல்களையும் எதிர்கொள்ள, தேவி, தன் பக்தர்களுக்கு மன வலிமையை தர வேண்டும்.


latest tamil news


இதேபோல், அனைவரின் முயற்சிகளும் வெற்றிகரமாக முடிய துர்கையை பிரார்த்தனை செய்கிறேன்.இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (77)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - Namakkal, Tamil Nadu,சவுதி அரேபியா
11-அக்-202118:55:12 IST Report Abuse
Raj ஆமாம், இனி கடவுள்தான் இந்திய மக்களை காப்பாதவேண்டும்
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
11-அக்-202117:59:07 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் அமைதியாக செல்லும் விவசாயிகள் மேலே பின்னாலிருந்து மூன்று வாகனங்களை ஓட்டிக் கொன்ற ஒரு அசுரனின் அரசை, படுகொலை நடந்த அதே நேரத்தில் அங்கிருந்து 150 கிமீ தொலைவில் பொதுக்கூட்டத்தில் “சிறப்பான அரசு” ன்னு சான்றிதழ் வழங்கிய அசுரகுரு.
Rate this:
vivek c mani - Mumbai,இந்தியா
11-அக்-202120:14:05 IST Report Abuse
vivek c maniராஜஸ்தானில் ப்ரெம்புராவில் தலித் கொல்லப்பட்டத்திற்க்கு யாரும் பேச்சும் இல்லை மூச்சும் இல்லை . உ பி தான் இந்தியாவா ? காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களை பற்றிய கோரத்தை மறைப்பதேன் ? தமிழ் ஊடகங்கள் தலித் கொலை ஒன்றல்ல இரண்டல்ல பல ராஜஸ்தானில் நடப்பதை ஏன் காட்டுவதில்லை.?...
Rate this:
Cancel
Madhumohan - chennai,இந்தியா
11-அக்-202117:55:36 IST Report Abuse
Madhumohan வேற வழியே இல்லை தெய்வம்தான் மக்களை காக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X