'தடுப்பூசி செலுத்துவதில் தமிழகம் முதலிடம்'

Added : அக் 11, 2021 | |
Advertisement
திண்டுக்கல் : 'இந்தியாவில் தமிழகம் 64 சதவீதம் தடுப்பூசி செலுத்தி முதலிடத்தில் உள்ளது' என, திண்டுக்கல்லில் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார்.திண்டுக்கல்லில் அவர் தெரிவித்ததாவது: தமிழகத்தில் இதுவரை 222 ஆக்சிஜன் உற்பத்தி கலன்கள் அமைக்கப்பட்டுள்ளது.கொரோனா காலத்தில் தற்காலிக பணியாளராக நியமிக்கப்பட்ட செவிலியர்கள், உதவியாளர்கள், தூய்மைப் பணியாளர்களை

திண்டுக்கல் : 'இந்தியாவில் தமிழகம் 64 சதவீதம் தடுப்பூசி செலுத்தி முதலிடத்தில் உள்ளது' என, திண்டுக்கல்லில் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார்.


திண்டுக்கல்லில் அவர் தெரிவித்ததாவது:
தமிழகத்தில் இதுவரை 222 ஆக்சிஜன் உற்பத்தி கலன்கள் அமைக்கப்பட்டுள்ளது.கொரோனா காலத்தில் தற்காலிக பணியாளராக நியமிக்கப்பட்ட செவிலியர்கள், உதவியாளர்கள், தூய்மைப் பணியாளர்களை டிச.31- வரை பணியில் தொடர உத்தரவிடப்பட்டுள்ளது.அ.தி.மு.க., ஆட்சியில் 63 லட்சம் தடுப்பூசிகளே செலுத்தி இருந்தனர். தி.மு.க., ஆட்சியில் நான்கரை மாதங்களில் 5 கோடியே 3 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.இந்திய அளவில் முதல் தவணை தடுப்பூசி 67 சதவீதமே போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று மாலை வரை 64 சதவீதம் பேருக்கு போடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X