ஜம்முவில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச்சண்டை; 5 வீரர்கள் வீர மரணம்

Updated : அக் 11, 2021 | Added : அக் 11, 2021 | கருத்துகள் (21)
Share
Advertisement
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் பாதுகாப்பு படையினர், பயங்கரவாதிகள் இடையே நடந்த துப்பாக்கிச்சண்டையில் 5 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.ஜம்மு - காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பயங்கரவாதிகளின் தாக்குதல் தொடர்ந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் ஸ்ரீநகரில் அடுத்தடுத்து 3 அப்பாவி மக்களை சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகள் அதற்கு அடுத்தநாள் அரசு பள்ளி
Terrorists Fire, 5 Soldiers, Martyred, பயங்கரவாதிகள், தாக்குதல், ராணுவ வீரர்கள், வீர மரணம்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் பாதுகாப்பு படையினர், பயங்கரவாதிகள் இடையே நடந்த துப்பாக்கிச்சண்டையில் 5 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

ஜம்மு - காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பயங்கரவாதிகளின் தாக்குதல் தொடர்ந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் ஸ்ரீநகரில் அடுத்தடுத்து 3 அப்பாவி மக்களை சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகள் அதற்கு அடுத்தநாள் அரசு பள்ளி ஒன்றில் புகுந்து தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியரையும் சுட்டுக் கொன்றனர். இந்நிலையில், பூஞ்ச் பகுதியில் பாதுகாப்பு படையினர், பயங்கரவாதிகள் இடையே இன்று (அக்.,11) துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இதில், ஒரு ராணுவ அதிகாரி மற்றும் 4 ராணுவ வீரர்கள் என 5 பேர் வீர மரணம் அடைந்தனர்.


latest tamil news


முன்னதாக, அனந்த்னாக் மற்றும் பந்துபோரா ஆகிய இடங்களில் பாதுகாப்புப் படையினர் இன்று காலை நடத்திய அதிரடி தாக்குதலில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதில் ஒருவன், பொதுமக்களை சுட்டுக்கொன்ற சம்பவத்தில் தொடர்புடைய இம்தியாஸ் அகமது தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
11-அக்-202118:22:57 IST Report Abuse
பேசும் தமிழன் பப்பு. மற்றும் பப்பி... இறந்த ராணுவ வீரர்கள் வீட்டுக்கு செல்லாமல்... தீவிரவாதிகளின் வீட்டுக்கு ஆறுதல் சொல்ல போவார்கள்...
Rate this:
Cancel
elakkumanan - Naifaru,மாலத்தீவு
11-அக்-202115:40:33 IST Report Abuse
elakkumanan ப்ரியா அக்கா இந்த ராணுவ வீர்களின் ஊருக்கு போயி ஏதாவது ஒரு ஆறுதல் சொல்லுமா? அம்மா, அன்னன் எல்லாரும் ஒட்டு வாங்க மட்டும்தான் வருவானுவோ.....
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
11-அக்-202115:38:01 IST Report Abuse
sankaseshan நமது வீரர்கள் எல்லை பாதுகாப்பில் இருப்பதால் நாம் நிம்மதியாக இருக்கி ரோம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X