சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

'காலத்தை ஓட்டிடுவாங்க...'

Added : அக் 11, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
'காலத்தை ஓட்டிடுவாங்க...'கிருஷ்ணகிரி, டான்சி வளாகத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள தனியார் நிறுவனத்தை, த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் சமீபத்தில் திறந்து வைத்தார்.பின் அவர் நிருபர்களிடம் கூறுகையில், 'தி.மு.க., அரசின் தேர்தல் கால அறிவிப்புகளான பெண்களுக்கு 1,000 ரூபாய், நெல்லுக்கு ஆதார விலை, மாதந்தோறும் மின் கணக்கீடு, நெசவாளர்களுக்கு தனியாக கூட்டுறவு வங்கி ஆகியவற்றை
பக்க வாத்தியம்


'காலத்தை ஓட்டிடுவாங்க...'



கிருஷ்ணகிரி, டான்சி வளாகத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள தனியார் நிறுவனத்தை, த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் சமீபத்தில் திறந்து வைத்தார்.பின் அவர் நிருபர்களிடம் கூறுகையில், 'தி.மு.க., அரசின் தேர்தல் கால அறிவிப்புகளான பெண்களுக்கு 1,000 ரூபாய், நெல்லுக்கு ஆதார விலை, மாதந்தோறும் மின் கணக்கீடு, நெசவாளர்களுக்கு தனியாக கூட்டுறவு வங்கி ஆகியவற்றை உடனே நிறைவேற்ற வேண்டும்' என்றார்.
அங்கிருந்த மூத்த நிருபர் ஒருவர், 'மணிமண்டபம் கட்டுற முக்கிய வாக்குறுதியை நிறைவேத்தலாம்... வாசன் சொல்லுறதை எல்லாம் செய்ய முடியுமா? தி.மு.க., வழக்கப்படி, 'நிச்சயம், லட்சியம்' என 'டயலாக்' பேசி காலத்தை ஓட்டிடுவாங்க...' என்றதும், சுற்றியிருந்தோர் ஆமோதித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
12-அக்-202119:02:37 IST Report Abuse
D.Ambujavalli மண்டபம் கட்டி, ஒரு ஆயிரம் சிலையாவது வைத்தால், அங்கங்கே ஆட்சி அவலத்தை எண்ணி அவற்றில் முட்டிக்கொண்டு அழலாமே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X