சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : அக் 11, 2021
Share
Advertisement
கண்களில் கவனம்கொரோனா காரணமாக உலகளவில் பெரும்பாலான நாடுகளில் நேரடி வகுப்புக்கு பாதிலாக ஆன்லைன் முறையில் கல்வி தொடர்கிறது. இது மாணவர்களுக்கு பயனளித்தாலும், அலைபேசி, லேப்டாப் திரையை நீண்டநேரம் குழந்தைகள் பார்ப்பதால் அவர்களுக்கு கண்கள் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. தொடர்ந்து அலைபேசியை உற்று நோக்கி பார்ப்பதால் 'கிட்டப்பார்வை' பிரச்னை ஏற்படுவதற்கு


கண்களில் கவனம்



கொரோனா காரணமாக உலகளவில் பெரும்பாலான நாடுகளில் நேரடி வகுப்புக்கு பாதிலாக ஆன்லைன் முறையில் கல்வி தொடர்கிறது. இது மாணவர்களுக்கு பயனளித்தாலும், அலைபேசி, லேப்டாப் திரையை நீண்டநேரம் குழந்தைகள் பார்ப்பதால் அவர்களுக்கு கண்கள் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. தொடர்ந்து அலைபேசியை உற்று நோக்கி பார்ப்பதால் 'கிட்டப்பார்வை' பிரச்னை ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது என ஆய்வு தெரிவித்துள்ளது. 2050ம் ஆண்டுக்குள் உலகின் மக்கள் தொகையில் பாதிப்பேர் இப்பிரச்னைக்கு உள்ளாவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தகவல் சுரங்கம்



மூட்டுவலி தினம்

மூட்டுவலி, அதை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அக். 12 உலக மூட்டுவலி தினமாக கடைபிடிக்கப்படுகிறது. மூட்டுவலி என்பது உடலில் எந்த மூட்டிலும் ஏற்படக்கூடியது. இருப்பினும் முழங்கால் மூட்டில் ஏற்படுகிற வலி 'மூட்டுவலி' (ஆர்த்ரிடிஸ்) எனப்படுகிறது. இதற்கு உடல்பருமன், முதுமை, அடிபடுதல், மூட்டுச்சவ்வு கிழிதல், கிருமித்தொற்று, காச நோய், யூரிக் அமிலம் மூட்டுகளில் படிவது போன்றவை பொதுவான காரணங்கள். முதியோர் மட்டுமல்லாமல் இளைஞர்களும் பாதிக்கப்படுகின்றனர். பல்வேறு சிகிச்சை முறைகள் உள்ளன.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X