எங்களுக்கு ஆறுதல் கூற ஏன் பிரியங்கா வரவில்லை: பா.ஜ., பிரமுகர் தந்தை கேள்வி

Updated : அக் 11, 2021 | Added : அக் 11, 2021 | கருத்துகள் (23)
Share
Advertisement
லக்னோ: மகனை இழந்து தவிக்கும் எங்கள் குடும்பத்திற்கு பிரியங்கா ஏன் ஆறுதல் கூறவில்லை என பா.ஜ., பிரமுகர் தந்தை கேள்வி எழுப்பினார்.உத்தர பிரதேசத்தில் லக்கிம்பூர் கேரியில் சமீபத்தில் நடந்த வன்முறையில் நான்கு விவசாயிகள் உட்பட எட்டு பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் பா.ஜ., பிரமுகர் ஒருவரும் கொல்லப்பட்டார்.இந்த விவகாரத்தில் காங்., எம்.பி., ராகுல், மற்றும் பிரியங்கா

லக்னோ: மகனை இழந்து தவிக்கும் எங்கள் குடும்பத்திற்கு பிரியங்கா ஏன் ஆறுதல் கூறவில்லை என பா.ஜ., பிரமுகர் தந்தை கேள்வி எழுப்பினார்.



latest tamil news



உத்தர பிரதேசத்தில் லக்கிம்பூர் கேரியில் சமீபத்தில் நடந்த வன்முறையில் நான்கு விவசாயிகள் உட்பட எட்டு பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் பா.ஜ., பிரமுகர் ஒருவரும் கொல்லப்பட்டார்.இந்த விவகாரத்தில் காங்., எம்.பி., ராகுல், மற்றும் பிரியங்கா ஆகியோர் கொல்லப்பட்ட விவசாயி, பத்திரிகையாளர் ஆகியோரின் வீட்டிற்கே நேரில் சென்று குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.


latest tamil news



இந்நிலையில், கொல்லப்பட் பா.ஜ. பிரமுகர் குடும்பத்திற்கு நேரில் சென்று பிரியங்கா ஏன் சென்று ஆறுதல் கூறவில்லை என கேள்வி எழுந்துள்ளது.
இது குறித்து பா.ஜ., பிரமுகரின் தந்தை கூறுகையில், எனது மகனை இழந்து தவிக்கிறோம். பிரியங்கா நேரில் வந்து எங்கள் குடும்பத்திற்கு ஏன் ஆறுதல் கூறவில்லை. நாங்களும் மனிதர்கள் தானே .வருவார் என நம்புகிறோம் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தஞ்சை மன்னர் - Thanjavur,இந்தியா
15-அக்-202111:10:11 IST Report Abuse
தஞ்சை மன்னர் நடத்துவதே உங்க கட்சி ஆளுதான் நீ அங்கே கேட்கவேண்டிய கேள்வி இது இதுவரை ஈன ஏழை தாயின் மகன் வாயை திறக்கவில்லையே
Rate this:
Cancel
12-அக்-202112:43:16 IST Report Abuse
ஆரூர் ரங் தேர்தல் நடக்கப் போகும் மாநிலங்களில தேர்தல் நேரங்களில் மட்டும் பிரியங்கா நெற்றியில் பட்டை 😉பட்டாயா க குங்குமம் பளிச்சிடும். தேர்தல் பிரச்சாரம் முடிந்த நிமிடமே அது காணாமல் போய் பாழ்😶 நெற்றியாகிவிடும் . ஹிந்து வேஷம் போட ராபர் வத்ரா கொடுக்கும் காலம் அவ்வளவுதானா ? அல்லது இயேசு வின் மீது அவ்வளவு பயமா?
Rate this:
Cancel
THANGARAJ - CHENNAI,இந்தியா
12-அக்-202110:21:15 IST Report Abuse
THANGARAJ உங்களுக்கு பிரதமர் / மத்திய அமைச்சர் போன்றவர்கள் வந்து ஆறுதல் சொல்லி சில பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். பிரியங்கா வந்து ஆறுதல் சொல்லி உங்களுக்கு காங் என முத்திரை குத்தி, உங்களுக்கு கிடைக்க வேண்டிய பலன்கள் கிடைக்காமல் போய்விடும் என எண்ணத்தில் வரவில்லை. அனால் இறந்து போன விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய பலன்கள் கிடைக்க வேண்டும் மற்றும் அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் பொது நீங்களும் சேர்ந்து கொள்ளுங்கள்.
Rate this:
12-அக்-202111:57:11 IST Report Abuse
ராஜாமனிதாபிமானத்தில் சலுகைகள் எங்கிருந்து வந்தது? அது தான் திராவிட புத்தி....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X