மதம் மாறுவது தவறு!

Added : அக் 11, 2021
Share
Advertisement
நம் நாட்டில் ஹிந்து மதத்தைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள், திருமணம் செய்துக் கொள்வதற்காக வேறு மதத்திற்கு மாறுகின்றனர்; இது முற்றிலும் தவறு. பெற்றோர், தங்கள் மதத்தின் பெருமை குறித்து குழந்தைகளுக்கு சொல்லி வளர்க்க வேண்டியது அவசியம்.மோகன் பாகவத்தலைவர், ஆர்.எஸ்.எஸ்.,ஒழுக்கம் அவசியம்!அரசியல் என்பது நாட்டு மக்களுக்கு சேவை செய்வது.இதில் ஜாதி, மதம் ஆகியவை வராது. அரசியல்

நம் நாட்டில் ஹிந்து மதத்தைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள், திருமணம் செய்துக் கொள்வதற்காக வேறு மதத்திற்கு மாறுகின்றனர்; இது முற்றிலும் தவறு. பெற்றோர், தங்கள் மதத்தின் பெருமை குறித்து குழந்தைகளுக்கு சொல்லி வளர்க்க வேண்டியது அவசியம்.

மோகன் பாகவத்தலைவர், ஆர்.எஸ்.எஸ்.,

ஒழுக்கம் அவசியம்!

அரசியல் என்பது நாட்டு மக்களுக்கு சேவை செய்வது.இதில் ஜாதி, மதம் ஆகியவை வராது. அரசியல் தலைவர்களாக இருந்தால், யார் மீது வேண்டுமானாலும் காரை விட்டு மோதலாம் என்பது தவறு. அரசியலில் இருப்பவர்கள் ஒழுக்கத்துடன் இருக்க வேண்டியது அவசியம்.

ஸ்வதந்திர தேவ்சிங்உ.பி., மாநில தலைவர்,

பா.ஜ.,முஸ்லிம்களை குறிவைப்பதா?

விவசாயிகளை கொன்ற மத்திய அமைச்சரின் மகன் மீது நடவடிக்கை எடுக்க தயங்கும் இந்த மத்திய பா.ஜ., அரசு, போதைப் பொருள் வழக்கில், ஷாரூக் கானின், 23 வயதான மகனை மட்டும் துன்புறுத்துகிறது. ஓட்டு வங்கிக்காக முஸ்லிம்களை தொடர்ந்து குறி வைக்கிறது.

மெஹ பூபா முப்திதலைவர், மக்கள் ஜனநாயக கட்சி

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X