பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனாவால் களை இழந்த நவராத்திரி விழா

Added : அக் 11, 2021
Share
Advertisement
திருவாடானை : கொரோனா ஊரடங்கால் நவராத்திரி விழாக்கள் களை இழந்தது.திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர், திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயில்களில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா சிறப்பாக நடைபெறும்.கோயில் உள்ளே கொலு அமைக்கப்பட்டு, கோயில் வாசலில் ஆன்மிக சொற்பொழிவுகள், இசை நிகழ்ச்சி, பட்டிமன்றம், வழக்காடு மன்றம் போன்ற பல நிகழ்ச்சிகள் நடைபெறும். கொரோனா ஊரடங்கால் சில ஆண்டுகளாக

திருவாடானை : கொரோனா ஊரடங்கால் நவராத்திரி விழாக்கள் களை இழந்தது.

திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர், திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயில்களில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா சிறப்பாக நடைபெறும்.கோயில் உள்ளே கொலு அமைக்கப்பட்டு, கோயில் வாசலில் ஆன்மிக சொற்பொழிவுகள், இசை நிகழ்ச்சி, பட்டிமன்றம், வழக்காடு மன்றம் போன்ற பல நிகழ்ச்சிகள் நடைபெறும். கொரோனா ஊரடங்கால் சில ஆண்டுகளாக அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டு களை இழந்துள்ளது.

வெள்ளி, சனி, ஞாயிறுகளில் கோயில்கள் மூடப்பட்டிருப்பதால் பக்தர்கள் கோயிலுக்குள் செல்வதில்லை. தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் மட்டும் நடத்தபடுகிறது. கொரோனாவால் நவராத்திரி விழா களை இழந்துள்ளதால் பக்தர்கள் கவலையடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X