பொது செய்தி

தமிழ்நாடு

மார்க்சிஸ்ட் தாலுகா மாநாடு

Added : அக் 11, 2021
Share
Advertisement
திருவாடானை : திருவாடானையில் மார்க்சிஸ்ட் தாலுகா மாநாடு நடந்தது. தாலுகா குழு உறுப்பினர் ரெத்தினம், கிளை செயலாளர் செல்வராணி தலைமை வகித்தனர். மாவட்ட செயலாளர் காசிநாததுரை துவக்கி வைத்தார்.மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துராமு, கருணாகரன், விவசாயிகள் தொழிலாளர்கள் சங்க பொறுப்பாளர் நாகநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.11 பேர் புதிய நிர்வாகிகளாக

திருவாடானை : திருவாடானையில் மார்க்சிஸ்ட் தாலுகா மாநாடு நடந்தது. தாலுகா குழு உறுப்பினர் ரெத்தினம், கிளை செயலாளர் செல்வராணி தலைமை வகித்தனர். மாவட்ட செயலாளர் காசிநாததுரை துவக்கி வைத்தார்.

மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துராமு, கருணாகரன், விவசாயிகள் தொழிலாளர்கள் சங்க பொறுப்பாளர் நாகநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.11 பேர் புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.தாலுகா செயலாளராக ஜெயகாந்தன் தேர்ந்தெடுக்கப்பட்டார். சின்னக்கீரமங்கலத்திலிருந்து தனியார் நுாற்பாலை வரை செல்லும் சாலையை சீரமைக்கவேண்டும். திருவாடானை அரசு மருத்துவமனையில் கூடுதலாக டாக்டர்கள் நியமிக்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X