பொது செய்தி

தமிழ்நாடு

சான்றிதழ் வழங்கல்

Added : அக் 11, 2021
Share
Advertisement
பரமக்குடி : பரமக்குடி, பார்த்திபனுார், வேந்தோணி உள்ளிட்ட பகுதிகளில் 11 காட்டு நாயக்கர் சமூகத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஜாதி சான்றிதழ் கிடைக்காமல், கல்வி, வேலைவாய்ப்பு கிடைக்காமல் தவித்தனர். பரமக்குடியில் தற்போது புதிதாக பதவி ஏற்றுள்ள ஆர்.டி.ஓ., முருகன், மக்களின் கோரிக்கையை ஆய்வு செய்தார். தொடர்ந்து அனைவருக்கும் ஜாதி

பரமக்குடி : பரமக்குடி, பார்த்திபனுார், வேந்தோணி உள்ளிட்ட பகுதிகளில் 11 காட்டு நாயக்கர் சமூகத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஜாதி சான்றிதழ் கிடைக்காமல், கல்வி, வேலைவாய்ப்பு கிடைக்காமல் தவித்தனர். பரமக்குடியில் தற்போது புதிதாக பதவி ஏற்றுள்ள ஆர்.டி.ஓ., முருகன், மக்களின் கோரிக்கையை ஆய்வு செய்தார். தொடர்ந்து அனைவருக்கும் ஜாதி சான்றிதழ்களை வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X