பொது செய்தி

தமிழ்நாடு

முதுகுளத்துாரில் சிலம்ப போட்டி

Added : அக் 11, 2021
Share
Advertisement
முதுகுளத்துார் : முதுகுளத்துாரில் தர்ம முனீஸ்வரர் சிலம்ப பயிற்சி கூடம்,நேரு யுவகேந்திரா சார்பில் முதலாம் ஆண்டு சிலம்ப போட்டி நடந்தது.மாஸ்டர் ஜீவா தலைமை வகித்தார்.போட்டியில் முதுகுளத்துார், ஏனாதி, துாரி, கிடாத்திருக்கை, கடம்பன்குளம் உட்பட பல்வேறு கிராமங்களில் இருந்து 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.போட்டியில் சிறப்பாக விளையாடிய மாணவர்களுக்கு

முதுகுளத்துார் : முதுகுளத்துாரில் தர்ம முனீஸ்வரர் சிலம்ப பயிற்சி கூடம்,நேரு யுவகேந்திரா சார்பில் முதலாம் ஆண்டு சிலம்ப போட்டி நடந்தது.மாஸ்டர் ஜீவா தலைமை வகித்தார்.போட்டியில் முதுகுளத்துார், ஏனாதி, துாரி, கிடாத்திருக்கை, கடம்பன்குளம் உட்பட பல்வேறு கிராமங்களில் இருந்து 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.போட்டியில் சிறப்பாக விளையாடிய மாணவர்களுக்கு சான்றிதழ், பரிசுகள் வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை தர்ம முனீஸ்வரர் சிலம்ப பயிற்சி கூட இளைஞர்கள் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X