சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கல்லுாரி செல்லவிருந்த மாணவர் திடீர் மரணம்

Added : அக் 11, 2021
Share
Advertisement
கோவை:ஆர்.எஸ்.புரம், காமராஜபுரத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை; இவரது மகன் கலைவாணர், 20. பிளஸ் முடித்தவர் கல்லுாரி சேர விண்ணப்பித்து இருந்தார். நேற்று கல்லுாரிக்கு முதல் நாள் செல்ல இருந்த நிலையில், நேற்று முன்தினம் படுக்கையில் இருந்து மாணவர் நீண்ட நேரம் எழுந்திருக்கவில்லை. உடனடியாக மாணவனை அரசு மருத்துவமனைக்கு துாக்கி சென்றனர். அங்கு மாணவனை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே

கோவை:ஆர்.எஸ்.புரம், காமராஜபுரத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை; இவரது மகன் கலைவாணர், 20. பிளஸ் முடித்தவர் கல்லுாரி சேர விண்ணப்பித்து இருந்தார். நேற்று கல்லுாரிக்கு முதல் நாள் செல்ல இருந்த நிலையில், நேற்று முன்தினம் படுக்கையில் இருந்து மாணவர் நீண்ட நேரம் எழுந்திருக்கவில்லை. உடனடியாக மாணவனை அரசு மருத்துவமனைக்கு துாக்கி சென்றனர். அங்கு மாணவனை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X