இன்றைய நிகழ்ச்சிகள்

Added : அக் 11, 2021
Share
Advertisement
ஆன்மிகம்நவராத்திரி விழாத்ரி நேத்ர தசபுஜ வக்ர காளியம்மன் கோவில், கே.என்.ஜி.,புதுார் பிரிவு பஸ் ஸ்டாப், தடாகம் ரோடு n மாலை, 6:00 மணி. அலங்காரம் n பிரத்யங்கிராதேவி.மாகாளி அம்மன் கோவில், பாலக்காடு ரோடு, க.க.சாவடி n மாலை, 6:00 மணி.'நவராத்திரி நாயகி' சொற்பொழிவுசித்தி விநாயகர் கோவில் வளாகம், லட்சுமிபுரம், ேஹாப் காலேஜ், அவிநாசி ரோடு, பீளமேடு n மாலை, 6:00 மணி. அபிேஷக பூஜைசுப்ரமணியசுவாமி

ஆன்மிகம்நவராத்திரி விழாத்ரி நேத்ர தசபுஜ வக்ர காளியம்மன் கோவில், கே.என்.ஜி.,புதுார் பிரிவு பஸ் ஸ்டாப், தடாகம் ரோடு n மாலை, 6:00 மணி. அலங்காரம் n பிரத்யங்கிராதேவி.மாகாளி அம்மன் கோவில், பாலக்காடு ரோடு, க.க.சாவடி n மாலை, 6:00 மணி.'நவராத்திரி நாயகி' சொற்பொழிவுசித்தி விநாயகர் கோவில் வளாகம், லட்சுமிபுரம், ேஹாப் காலேஜ், அவிநாசி ரோடு, பீளமேடு n மாலை, 6:00 மணி. அபிேஷக பூஜைசுப்ரமணியசுவாமி கோவில், மருதமலை n காலை, 6:00 மணி. பாலமுருகன் கோவில், பொன்னையராஜபுரம் n காலை, 7:30 மணி.பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில், சுக்கிரவார்பேட்டை. அபிேஷகம் n காலை, 9:00 மணி.பாலமுருகன் கோவில், நெசவாளர் காலனி, சாய்பாபா காலனி n காலை, 7:00 மணி.பாலதண்டாயுதபாணி கோவில், பாலக்காடு ரோடு, குனியமுத்துார் n காலை, 9:00 மணி.தண்டபாணி சுவாமி கோவில், சிரவணபுரம், கவுமார மடாலயம். n காலை, 7:00 மணி.அருள் முருகன் கோவில், சர்ச் ரோடு, கடைவீதி, போத்தனுார் n காலை, 9:00 மணி.வேல் முருகன் கோவில், பஜனை கோவில் வீதி, ராமநாதபுரம் n காலை, 9:00 மணி. பாலமுருகன் கோவில், கணபதி மாநகர் நான்காவது பிளாக் n காலை, 9:00 மணி.பழனியாண்டவர் கோவில், 80 அடி ரோடு, ஒலம்பஸ் n காலை, 9:00 மணி.பட்டீசுவரன் கோவில், குரும்பபாளையம் மதுக்கரை n காலை, 7:00 மணி. திருமூர்த்தி கோவில், பொள்ளாச்சி ரோடு, சுந்தராபுரம் n காலை, 7:00 மணி.ஸ்ரீ சூரியபகவான் கோவில், குரும்பபாளையம், மதுக்கரை n காலை, 7:00 மணி. கம்பீர விநாயகர் கோவில், சுந்தராபுரம் - மதுக்கரை மார்க்கெட் ரோடு, குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் 1 n காலை, 9:00 மணி.பாசுரங்கள் சேவித்தல்ஆழ்வார் திருநகரி சுவாமி நம்மாழ்வார் தேவஸ்தானம் வளாகம், செல்வபுரம் வடக்கு மலையடிவாரம், பெரியநாயக்கன்பாளையம் - ஜோதிபுரம் ரோடு, திருமலைநாயக்கன்பாளையம் n காலை, 7:00 மணி. அர்ச்சனை n காலை, 8:00 மணி.மண்டல பூஜைகாமாட்சி அம்மன் கோவில், விளாங்குறிச்சி n மாலை, 6:00 மணி.பொதுயோகா போட்டிகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லுாரி வளாகம், கோவைபுதுார்n காலை, 8:00 மணி.இளைஞர்கள் விழிப்புணர்வு நாள் விழாஎஸ்.எம்.எஸ்., கலை அறிவியல் கல்லுாரி வளாகம், பேரூர் ரோடு, செல்வபுரம் n காலை, 11:00 மணி.கல்லுாரியில் பயிலரங்குகே.ஜி.ஐ.எஸ்.எல்., தொழில்நுட்ப கல்லுாரி வளாகம், சரவணம்பட்டி - துடியலுார் ரோடு, சரவணம்பட்டி n காலை, 10:00 மணி.கண் பரிசோதனை முகாம்இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரி வளாகம், அவிநாசி ரோடு, நவஇந்தியா n காலை, 9:30 மணி.மூட்டு நோய் தின விழிப்புணர்வு முகாம்பிரண்ட்ஸ் பிசிரோதெரபி மருத்துவமனை வளாகம், சத்தி ரோடு, ஜி.கே.எஸ்.நகர் பஸ் ஸ்டாப், சரவணம்பட்டி n காலை, 10:00 மணி.'மொபைல் போன் மேம்பாடு' போட்டிஜான்சன்ஸ் தொழில்நுட்ப கல்லுாரி வளாகம், அவிநாசி ரோடு, கருமத்தம்பட்டி n காலை, 9:30 மணி.கொலு பொம்மைகள்கண்காட்சி, விற்பனை* பூம்புகார் விற்பனை நிலையம், பெரியகடை வீதி, மணிக்கூண்டு அருகில், டவுன்ஹால் n காலை,10:00 மணி.* கோவை வடக்கு சர்வோதய சங்கம், நவாப் ஹக்கீம் ரோடு, டவுன்ஹால் n காலை, 10:00 மணி.எச்.ஐ.வி., விழிப்புணர்வு முகாம்சங்கரா அறிவியல் வணிகவியல் கல்லுாரி வளாகம், சரவணம்பட்டி n மதியம், 2:00 மணி. 'குடி'மறக்க இலவச ஆலோசனைதமிழ் கல்லுாரி வளாகம், சிறுவாணி ரோடு, பேரூர் n இரவு, 7:00 மணி. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் அமைப்பு.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X