அரசியல் செய்தி

தமிழ்நாடு

'மாஜி' அமைச்சருக்கு அ.தி.மு.க.,வில் பதவி

Added : அக் 11, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை-முன்னாள் அமைச்சர் உட்பட இருவர், அ.தி.மு.க., அமைப்பு செயலர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.கரூர் மாவட்டம், முன்னாள் அமைச்சர் சின்னசாமி; திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி நகராட்சி முன்னாள் தலைவர் ராஜமாணிக்கம் ஆகியோர், அ.தி.மு.க., அமைப்பு செயலர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்களை, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர்

சென்னை-முன்னாள் அமைச்சர் உட்பட இருவர், அ.தி.மு.க., அமைப்பு செயலர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.கரூர் மாவட்டம், முன்னாள் அமைச்சர் சின்னசாமி; திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி நகராட்சி முன்னாள் தலைவர் ராஜமாணிக்கம் ஆகியோர், அ.தி.மு.க., அமைப்பு செயலர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்களை, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் நியமித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
John Miller - Hamilton,பெர்முடா
12-அக்-202105:25:09 IST Report Abuse
John Miller ஆட்சியில் இல்லாததால் இந்த பதவிகளை வைத்து கொண்டு நாக்கு கூட வலிக்க முடியாது. பாவம் சின்னசாமி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X