பொது செய்தி

தமிழ்நாடு

மனை வரன்முறைக்கு 686 விண்ணப்பங்கள்

Added : அக் 11, 2021
Share
Advertisement
கோவை:அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் உள்ள விற்கப்பட்ட தனி மனைகளை வரன்முறை செய்துகொள்ள, மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் நேற்று, காலை, 10:00 முதல் மாலை, 5:00 மணி வரை முகாம் நடந்தது.வடக்கு மண்டலத்தில் பெறப்பட்ட, 239 விண்ணப்பங்களில், 23 தகுதியானவை; 215 தகுதியவற்றவை. இதில், ஒரு விண்ணப்பத்துக்கு வரன்முறை ஆணை வழங்கப்பட்டது. கிழக்கு மண்டலத்தில், 174 விண்ணப்பங்களில், 40 தகுதியானவை; 134 தகுதியற்றவை.

கோவை:அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் உள்ள விற்கப்பட்ட தனி மனைகளை வரன்முறை செய்துகொள்ள, மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் நேற்று, காலை, 10:00 முதல் மாலை, 5:00 மணி வரை முகாம் நடந்தது.வடக்கு மண்டலத்தில் பெறப்பட்ட, 239 விண்ணப்பங்களில், 23 தகுதியானவை; 215 தகுதியவற்றவை. இதில், ஒரு விண்ணப்பத்துக்கு வரன்முறை ஆணை வழங்கப்பட்டது. கிழக்கு மண்டலத்தில், 174 விண்ணப்பங்களில், 40 தகுதியானவை; 134 தகுதியற்றவை. மேற்கு மண்டலத்தில், 126 விண்ணப்பங்களில், 124 தகுதியானவை; இரண்டு தகுதியற்றவை. இதில், மூன்று விண்ணப்பங்களுக்கு வரன்முறை ஆணை வழங்கப்பட்டுள்ளது. தெற்கு மண்டலத்தில், 100 விண்ணப்பங்களில், 48 தகுதியானவை; 52 தகுதியற்றவை.மத்திய மண்டலத்தில், 47 விண்ணப்பங்களில், 36 தகுதியானவை; 11 தகுதியற்றவை. ஐந்து மண்டலங்களிலும் பெற்ற, 686 விண்ணப்பங்களில், 464 தகுதியானவை; 222 தகுதியற்றவை. இதில், 460 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. மனை வரன்முறை செய்ததில், 11 லட்சத்து, 54 ஆயிரத்து, 150 ரூபாய் வரப்பெற்றதாக மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X