பொது செய்தி

தமிழ்நாடு

மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

Added : அக் 11, 2021
Share
Advertisement
கோவை:தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், சீரநாயக்கன்பாளையம் மற்றும் ஒண்டிப்புதுார் அலுவலகங்களில் நாளை நடக்கிறது. சீரநாயக்கன்பாளையம் செயற்பொறியாளர் அலுவலகத்தில், நாளை காலை, 11:00 மணிக்கு கூட்டம் நடக்கிறது. ஒண்டிப்புதுார் செயற்பொறியாளர் அலுவலகத்தில், நாளை காலை, 10:30 மணிக்கு, கூட்டம் நடக்கிறது. இக்கூட்டத்தில், அந்தந்த மின் வாரிய அலுவலகத்துக்கு உட்பட்ட, மின்

கோவை:தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், சீரநாயக்கன்பாளையம் மற்றும் ஒண்டிப்புதுார் அலுவலகங்களில் நாளை நடக்கிறது. சீரநாயக்கன்பாளையம் செயற்பொறியாளர் அலுவலகத்தில், நாளை காலை, 11:00 மணிக்கு கூட்டம் நடக்கிறது. ஒண்டிப்புதுார் செயற்பொறியாளர் அலுவலகத்தில், நாளை காலை, 10:30 மணிக்கு, கூட்டம் நடக்கிறது. இக்கூட்டத்தில், அந்தந்த மின் வாரிய அலுவலகத்துக்கு உட்பட்ட, மின் நுகர்வோர் நேரில் சென்று, மின் தொடர்பான புகார்களை தெரிவித்து, தீர்வு காணலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X