சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.43.58 கோடி வரி மோசடி சென்னையில் ஒருவர் கைது

Added : அக் 11, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை-போலி நிறுவனம் வாயிலாக, 238.57 கோடி ரூபாய்க்கு ஜி.எஸ்.டி., ரசீது தயாரித்து, 43.58 கோடி ரூபாய், உள்ளீட்டு வரி மோசடி செய்தது தொடர்பாக, சென்னையை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து, சென்னை வடக்கு ஜி.எஸ்.டி., கமிஷனரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:ஜி.எஸ்.டி.,யில் வரி சலுகை பெறுவதற்காக, ஐந்து போலி நிறுவனங்களை உருவாக்கி, அதன் பெயரில் ரசீது தயாரிக்கப்பட்டுள்ளது.

சென்னை-போலி நிறுவனம் வாயிலாக, 238.57 கோடி ரூபாய்க்கு ஜி.எஸ்.டி., ரசீது தயாரித்து, 43.58 கோடி ரூபாய், உள்ளீட்டு வரி மோசடி செய்தது தொடர்பாக, சென்னையை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து, சென்னை வடக்கு ஜி.எஸ்.டி., கமிஷனரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:ஜி.எஸ்.டி.,யில் வரி சலுகை பெறுவதற்காக, ஐந்து போலி நிறுவனங்களை உருவாக்கி, அதன் பெயரில் ரசீது தயாரிக்கப்பட்டுள்ளது. பொருட்களை வினியோகம் செய்யாமல் 238.57 கோடி ரூபாய்க்கு போலி ரசீது தயாரித்து, 43.58 கோடி ரூபாய் உள்ளீட்டு வரி சலுகை பெற்றுள்ளார். இது தொடர்பாக, சென்னை பாரிமுனையை சேர்ந்த, 40 வயது நபர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.இவர் 2019ல் பலமுறை விசாரணைக்கு அழைத்த போதும், ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். தற்போது தானாக முன் வந்து, தான் செய்த குற்றச் செயல்களை ஒப்புக் கொண்டு வாக்குமூலம் அளித்துள்ளார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
12-அக்-202109:44:55 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan அரசியல் வியாதியானால் முழு விபரம் தரும் ஊடகங்கள் கைதான நபர் விபரம் தருவதில்லை. கவனிப்பு நடந்துள்ளதா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X