அரசியல் செய்தி

தமிழ்நாடு

'அப்பாவாக நான் மன்றாடுகிறேன்': கமல்

Added : அக் 12, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை-'ஆண், பெண் பாகுபாடு மாற வேண்டும்' என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் கூறியுள்ளார்.'டுவிட்டரில்' அவரது பதிவு:ஆணுக்கு தனி, பெண்ணுக்கு தனி என்றே இங்கு உலகு அமைந்துள்ளது. இல்லத்தில் தொடங்கி இணையம் வரைக்கும் இப்பாகுபாடு நீடிக்கிறது. இந்நிலை மாற வேண்டும்; சம வாய்ப்பு ஓங்க வேண்டும். சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தில் ஒரு அப்பாவின் மன்றாடல் இது.இவ்வாறு கமல்

சென்னை-'ஆண், பெண் பாகுபாடு மாற வேண்டும்' என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் கூறியுள்ளார்.'டுவிட்டரில்' அவரது பதிவு:ஆணுக்கு தனி, பெண்ணுக்கு தனி என்றே இங்கு உலகு அமைந்துள்ளது. இல்லத்தில் தொடங்கி இணையம் வரைக்கும் இப்பாகுபாடு நீடிக்கிறது. இந்நிலை மாற வேண்டும்; சம வாய்ப்பு ஓங்க வேண்டும். சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தில் ஒரு அப்பாவின் மன்றாடல் இது.இவ்வாறு கமல் பதிவிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
12-அக்-202109:31:38 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan நாடு கெட இவர் வழி சொல்கிறார். இன்றுள்ள நிலையில் சமுதாய சீர்கேடுகள் அதிகமாக காரணமே பெண்கள் தான். கள்ளக்காதல், அதனால் கணவனை. குழ ந்தையை கொள்வது பெண்கள் சமமாக மதிக்கப்படுவதால்தான். இன்று விவாகரத்து அதிகமாக படித்த பெண்கள் காரணம்.
Rate this:
Cancel
Milirvan - AKL,நியூ சிலாந்து
12-அக்-202107:30:55 IST Report Abuse
Milirvan அடேங்கப்பா.. அப்பா.. பாதர்... புரோ.... முடியல...
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
12-அக்-202104:32:09 IST Report Abuse
Girija இந்த வார்த்தையை சொல்லவே உனக்கு அருகதை இல்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X