ஆன்மிகம் நிகழ்ச்சிகள் - காஞ்சிபுரம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆன்மிகம் நிகழ்ச்சிகள் - காஞ்சிபுரம்

Added : அக் 12, 2021
Share
நவராத்திரி விழா 24ம் ஆண்டு நவராத்திரி விழா, துர்க்கை அலங்காரம், வடவாயிற்செல்வி துர்க்கையம்மன் கோவில், துர்க்கையம்மன் கோவில் சன்னிதி தெரு, உத்திரமேரூர், மாலை 6:00 மணி.நுாக்கலம்மன் கோவில், எல்.எண்டத்துார் சாலை, உத்திரமேரூர், மாலை 5:00 மணி.வரசித்தி விநாயகர், ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில், வரதராஜபுரம் தெரு, சின்ன காஞ்சிபுரம், மாலை 6:00 மணி.புற்று மாரியம்மன் அலங்காரம், ராஜகணபதி,


நவராத்திரி விழா
24ம் ஆண்டு நவராத்திரி விழா, துர்க்கை அலங்காரம், வடவாயிற்செல்வி துர்க்கையம்மன் கோவில், துர்க்கையம்மன் கோவில் சன்னிதி தெரு, உத்திரமேரூர்,
மாலை 6:00 மணி.நுாக்கலம்மன் கோவில், எல்.எண்டத்துார் சாலை, உத்திரமேரூர்,
மாலை 5:00 மணி.வரசித்தி விநாயகர், ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில், வரதராஜபுரம் தெரு, சின்ன காஞ்சிபுரம்,
மாலை 6:00 மணி.புற்று மாரியம்மன் அலங்காரம், ராஜகணபதி, பவானி அம்மன், பாலமுருகன் கோவில், திருவள்ளுவர் இரண்டாவது குறுக்கு தெரு, அண்ணாதுரை நெசவாளர் குடியிருப்பு, ஓரிக்கை, காஞ்சிபுரம்,
மாலை, 6:00 மணி.அபிஷேக ஆராதனை, காஞ்சி தொண்டை மண்டல ஆதீனம் ஞானப்பிரகாச மடாலயம், காஞ்சிபுரம்,
மாலை 5:00 மணி.சிறப்பு அபிஷேகம்மூலம் நட்சத்திரம், நிருதிக்கு சிறப்பு அபிஷேகம், 27 நட்சத்திர விருட்ச விநாயகர் கோவில், காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, உக்கம்பெரும்பாக்கம்,
காலை 8:00 மணி.குருமூர்த்தி ஆராதனைபகுளாதேவி உடனுறை காகபுஜண்டர் குருகோயில், காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, சோதியம்பாக்கம்-, பாவூர்,
காலை 8:00 மணி.அன்னதானம்ராமலிங்க அடிகள் நிலையம், காமாட்சியம்மன் சன்னிதி தெரு, காஞ்சிபுரம், ஏற்பாடு: பல்லவன் நகரம், தொன்மை நகரம் மற்றும் அண்ணா அரிமா சங்கம்,
பகல் 12:00 மணி.சிறப்பு அபிஷேகம்பட்சிகளுக்கு அன்னம் வைத்தல், கருட பட்சி கோவில், நாரைமேடு, மல்லியங்கரணை சாலை, உத்திரமேரூர்,
காலை 8:00 மணி.நித்யபூஜை வழிபாடுநான்கு கால பூஜை, ஸ்தலசயன பெருமாள் கோவில், மாமல்லபுரம்,
காலை 8:30, 11:30 மணி; மாலை 5:30 மணி; இரவு 7:30 மணி.நித்ய கல்யாண பெருமாள் கோவில், திருவிடந்தை,
காலை 7:00, 11:00 மணி; மாலை 5:00 மணி; இரவு 7:00 மணி.வேதகிரீஸ்வரர் கோவில், திருக்கழுக்குன்றம்,
காலை 8:30, 11:00 மணி; மாலை 5:00 மணி; இரவு 7:00 மணி.திருவரேஸ்வரர், வெள்ளீஸ்வரர், மலைமண்டல பெருமாள் கோவில், சதுரங்கப்பட்டினம்,
காலை 8:30 மணி.ராகு கால பூஜைவிஷ்ணு துர்க்கையம்மன் கோவில், ரெட்டிப்பேட்டை, காஞ்சிபுரம்,
மாலை 3:00 மணி.துர்க்கை அம்மன் கோவில், சன்னதி தெரு, உத்திரமேரூர், மாலை 3:00 மணி.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X