பொது செய்தி

தமிழ்நாடு

வீராங்கனைகளுக்கு மின் வாரியத்தில் பணி

Added : அக் 12, 2021
Share
Advertisement
சென்னை-டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில், கலப்புத் தொடர் ஓட்டத்தில் பங்கேற்று, தமிழகத்திற்கு பெருமைச் சேர்த்த வீராங்கனைகள் சுபா, தனலட்சுமி ஆகியோருக்கு, மின் வாரியத்தில் விளையாட்டு அலுவலர் பணி நியமன ஆணைகளை, நேற்று முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.அமைச்சர் செந்தில் பாலாஜி, மின் வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி, எரிசக்தி துறை முதன்மை செயலர் தர்மேந்திரபிரதாப் யாதவ்
 வீராங்கனைகளுக்கு  மின் வாரியத்தில் பணி

சென்னை-டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில், கலப்புத் தொடர் ஓட்டத்தில் பங்கேற்று, தமிழகத்திற்கு பெருமைச் சேர்த்த வீராங்கனைகள் சுபா, தனலட்சுமி ஆகியோருக்கு, மின் வாரியத்தில் விளையாட்டு அலுவலர் பணி நியமன ஆணைகளை, நேற்று முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.அமைச்சர் செந்தில் பாலாஜி, மின் வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி, எரிசக்தி துறை முதன்மை செயலர் தர்மேந்திரபிரதாப் யாதவ் உடனிருந்தனர்.நிதியுதவி: தமிழ்நாடு மின் விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனம் சார்பில், பேரிடர் மேலாண்மை நிதிக்கு, கொரோனா நிவாரண பணிகளுக்காக, 4.53 கோடி ரூபாய்க்கான காசோலையை, அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று முதல்வரிடம் வழங்கினார். மின் விசை நிதி நிறுவன தலைவர் அதுல்யமிஸ்ரா உடனிருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X